Saturday, April 20
Shadow

தமிழக அரசு மீது மன்னிப்பு கேட்க முடியாது அவர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் நடித்து வெளிவந்த படம் சர்கார் இந்த படத்தில் ஆளும் கட்சியின் செய்த சில விஷயங்களை விமர்சித்து காட்சிகள் இடம் பெற்றது இது மிக பெரிய சர்ச்சையை உண்டானது பின்னர் இந்த காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள் இதானால் இந்த காட்சிகளை நீக்கினார்கள் தற்போது இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது அதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலை பார்ப்போம்

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “அரசின் கொள்கைகளை விமர்சிக்க கூடாது. அரசின் திட்டங்களை விமர்சனம் செய்ததற்காக இயக்குநர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் கூறினார். ஆனால் இதற்குப் பதிலளித்த முருகதாஸின் வழக்கறிஞர் விவேகானந்தன், “அரசு திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகளை வைப்பது இயக்குநரின் கருத்து சுதந்திரம். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது.

படங்களில் இது போன்ற காட்சிகளை வைக்க மாட்டோம் என்று உத்தரவாதமும் தர முடியாது.” என்றார். முருகதாஸ் தனது பிளாக் பஸ்டர் திரைப்படமான (திருட்டு கதை விவகாரத்தில் சிக்கிய கதைதான்) ரமணாவில் ‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை…மன்னிப்பு! என்று டயலாக் வைத்தார். பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய பஞ்ச் டயலாக் அது.