Friday, March 29
Shadow

ட்விட்டரை மிரட்டும் விஜய் மெர்சல்யின் மிரட்டும் சாதனை என்ன தெரியுமா ?

இன்று தமிழ் சினிமாவில் அதிக சாதனைகள் புரிந்து கொண்டு இருப்பது விஜய்யின் மெர்சல் என்று தான் சொல்லணும் அஜித்தின் விவேகம் சாதனைகள் அனைத்தும் விஜய் ரசிகர்கள் தவுடு பொடியாகுகிரார்கள் என்றுதான் சொல்லணும் ஒருபக்கம் தேறி ஹிந்தி ட்ரைலர் யு டுப்யில் தெறிக்க விடுகிறது இன்னொரு பக்கம் மெர்சல் மெரட்டுகிறது இது யு டுப் சாதனை என்றால் விஜய் ஒரு பக்கம் சோலோவாக ட்விட்டர் கணக்கில் சாதனை வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் என்றாலே மரண மாஸ் தான், இந்நிலையில் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மெர்சலடைய செய்தது, இந்நிலையில் மெர்சல் பட பர்ஸ்ட் லுக்கை ட்விட்டரில் இதுவரை 50,000 க்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.


மேலும் 88,000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், இந்த உற்சாகத்தில் ரசிகர்கள் #MersalFL50kRT என்ற டாக்கை டிரண்ட்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply