Wednesday, January 21
Shadow

அஜித்தின் ராசியானவரை உதறியது ஏன் ?

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

முதலில் இப்படத்தில் அஜித்தின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாதான் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது வேறொருவர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார். வெப்சித்துக்கு மிகவும் ராசியானவர் மட்டும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பவரனும் அப்படியும் இருக்கும் சில்வாவை எடுத்தது ஏன் என்று குழப்பத்தில் உள்ளனர் அனைவரும் தலை 57 பட குழுவினர் மட்டும் இல்லை கோடம்பாக்கமே தான்

Leave a Reply