கொடி படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார்!
தனுஷ் உடன் சந்தோஷ் நாராயணன் கை கோர்த்து உள்ளார்!
கிட்ட தட்ட அதிக பாடல்கள் இளம் பாடல் ஆசிரியர் விவேக் எழுதயுள்ளார்!
என பல சிறப்பு அம்சம் கொண்ட கொடி படத்தின் பாடல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது வித்தியாச குரலாலும் இசையாலும் அனைவரையும் மாயா கயிறு போட்டு கட்டி போட்டு உள்ளார்
நடிகர் தனுஷ் அவர்களின் கொடி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது அதன் பொருட்டு படத்தின் பாடல் நாளை வெளியாக உள்ளது நேற்று படத்தின் பாடல் வரிகளின் தொடக்கம் மற்றும் பாடல் ஆசிரியர்கள் பாடியவர்கள் என அனைத்தும் வெளியாகின
அந்த track list வெளியானதும் பாடல்களை எதிர்பார்த்து காத்து கிடக்கும் இரசிகர்கள் மனசில் மிக பெரிய பணி மலையை தூக்கி வைத்தார் போல் இருந்தது காரணம் சின்ன குயில் சித்ரா சந்தோஷ் இசையில் கொடி படத்திற்கு பாடயுள்ளார் மேலும் மகளிரை பெரிதும் மதிக்கும் போற்றும் ஒரு இளைய பாடலாசிரியர் விவேக் அதிக பாடல் எழுதயுள்ளார் என்ற செய்தியும் அதோடு நம்ம நெருப்புடா குமார் அவர்களும் களத்தில் உள்ளது கொடி பாடல் பட்டொளி வீசி பறக்க போவதை தற்போதே காட்டுகிறது