Monday, April 21
Shadow

இளைய தளபதியின் பைரவா படம் கிட்ட தட்ட எல்லாம் முடிந்தது!!

அழகிய தமிழ் மகன் பட புகழ் பரதன் இயக்கத்தில் தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ் இவர்கள் கூட்டணியில் படம் வெகுவேகமாக உருவாகி வருகிறது

தற்போது வந்த தகவல் படி படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்து விட்டதாம் இன்னும் இரண்டு பாடல் காட்சிகளே எடுக்க வேண்டும்மாம் அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக வந்து உள்ளதாம் அதில் ஒரு பாடல் திருவிழா பாடல் அதற்கான ஷூட்டிங் மீனம்பாக்கம் பின்னி மில்லில் ஷூட்டிங் எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது அதன் பொருட்டு பின்னி மில்லில் பிரம்மாண்டா கோவில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

ஆகா இந்த பொங்கலுக்கு தளபதி விஜய் திரையரங்கத்தில் காட்சி தருவது உறுதி..,

Leave a Reply