
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் தற்போது மாபெரும் தொகைக்கு விற்பனையாகி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் கேரியரிலேயே இதுதான் உச்சம் எனவும் சொல்லப்படுகிறது