“இணையதளம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அக்டோ பர் 17 ல் கவியரசு கண்ணணதாசன் நினைவு நாளையொட்டி படப்பிடிப்புத் தளத்தில் கவிஞருக்கு மலரஞ்சலி செலுத்தப்பபட்டது.
இணையதளம் படத்தின் இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் பாபு, நடிகைகள் ஸ்வேதா மேனன், சுகன்யா, வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியர் மரபின்மைமைந்தன் முத்தையா ஒளிப்பபதிவாளர் திரு. கார்த்திக் ராஜா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர்.