Sunday, July 14
Shadow

காஜலை கிண்டல் செய்யும் தெலுங்கு சினிமா!

கொரட்லா சிவா இயக்கத்தில் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர்நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் தெலுங்கு படம் ஜனதா கரேஜ்.

இப்படத்தில் ‘சமந்தா’தான் ஹீரோயின். எனினும் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடிய காஜல் அகர்வாலுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து இவரை பலரும் தங்களது படங்களில் இதேபோல் அயிட்டம் பாடலுக்கு நடனமாட கிண்டல் செய்தார்களாம். ஆனால் இது நட்புக்காக செய்த விஷயம் என அவர் எல்லோரிடமும் விளக்கம் அளித்து வருகிறார்.

Leave a Reply