தனுஷ் வெற்றிமாறன் என்றாலே அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கலக்கல் விருந்து தான் அதோடு மட்டும் இல்லாமல் நமது தமிழ் சினிமாவை இந்திய சினிமாவாக உலக சினிமாவாக மற்றும் பல சக்திகளில் இந்த இரு சக்தியிக்கும் பெரும் பங்கு உள்ளது
பொல்லாதவனில் கை கோர்த்து ஆடுகளத்தில் ஆட்டம் போட்டு ஒன்றாய் டெல்லி சென்று தேசிய விருது வாங்கி வந்த கூட்டம் இது விரைவில் ஆஸ்கார் மேடையை அலங்கரிக்க போகும் கூட்டம் இது
இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் வருகிற தீபாவளிக்கு கொடி படம் வெளியாக போகிறது அதை வெகு விமர்சியாக ரசிகர்கள் எதிர் பார்த்து உள்ளனர் விரைவில் பாடல் வெளியாக உள்ளது படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் பிச்சர் வீடியோ வெளியாக பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
பொதுவாக வெற்றிமாறன் அவர் இயக்கம் படத்தில் தனது குரலை வேறு கதாபாத்திரம் வழியாக வெளிகாட்டுவார் ஆடுகளத்தில் கதாநாயகி தம்பிக்கு குரல் குடுத்து இருப்பார் உதயம் படத்தில் ஓர கண்ணால பாடலுக்கு முன் நண்பர் பேசும் வசனத்திற்கு குரல் குடுத்து இருப்பார் இது போல பல படத்தில் அவர் பேசி இருப்பார்
அதே போல கொடி படத்தில் தனது குரல் மூலம் நடித்து இருப்பார் என நம்பும் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு தான் பதில் தெரியும்