Tuesday, June 17
Shadow

தந்தையை போல ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக வேண்டும்: துருவ் விக்ரம்

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கும் தனது தந்தையை போல சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் விருப்பமாம்.

ஆனால் தந்தையை போல ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.

இதற்காக லண்டனில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவந்த துருவ், தற்போது குட்நைட் சார்லி எனும் பெயரில் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். இந்த குறும்படம் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply