Tuesday, November 5
Shadow

தமிழ் சினிமாவை மிரட்ட வரும் சசிகுமாரின் “கிடாரி”

இயக்குனர் பாலா உதவி இயக்குனராக தன் கலை பயணத்தை ஆரம்பித்த சசிகுமார் பிறகு அமீர் இயக்கத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். தன் முதல் படத்திலே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி மா பெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் தன் முதல் படமான சுப்ரமணி புரம் படத்தை கம்பெனி புரடக்ஸ்சன் ஆரம்பித்து அதில் எட்டாவது படமாக கிடாரி படத்தை தயாரித்து இயக்குனர் பிரசாத் முருகன் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் டர்புக சிவா இந்த படம் மூலம் அறிமுகமாகிறார்கள். அவரின் இசையில் அற்புதமான பாடல்கள் இந்த மூலம் தந்துள்ளார். அதே போல் படத்தின் ட்ரைலர் பட்டையை கிளப்பும் அளவுக்கு உள்ளது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது இந்த படத்தின் ட்ரைலர் இந்த படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வேலா ராமமூர்த்தி,சுஜா வருணி வெற்றி வேல் படத்தின் நாயகி நிகிலா விமல் மீண்டும் சசிகுமாருடன் ஜோடி சேருகிறார்.

Leave a Reply