Tuesday, April 22
Shadow

தளபதி ஸ்டைலில் தல AK 57 படத்தில் வில்லன்கள்??

தற்போது சற்று நிதானமாக தயாராகி கொண்டு இருக்கும் படம் அஜித் சிவா கூட்டணியில் AK 57 படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றது படக்குழு..,

இந்த நிலையில் படத்தை பற்றிய செய்திகள் அப்போ அப்போ இணையதளத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் பரபரப்பை உருவாக்கி வருகிறது அதே போல செய்தியே இது

தளபதி படத்தில் வில்லன்கள் ரொம்ப அழகாக ஹீரோ போல தோற்றம் அளிப்பர் அதே மாதிரி AK 57 படத்திலும் தல அழகான வில்லன்களை தேர்ந்து எடுத்து உள்ளார்

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் நடிப்பார்கள் எனவும், ஒருவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply