Friday, January 17
Shadow

நடிகர் சங்கம் சார்பாக நெறி சென்று கமல் அவர்களுக்கு வாழ்த்து சொன்ன நிர்வாகிகள்

நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் செவாலியர் விருது பெற்றுள்ள உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்தோடு அவரின் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர்.

​​நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று செவாலியர் விருது பெற்றுள்ள உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் அவரிடம் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர். படத்தில் செவாலியே திரு.கமல் ஹாசனுடன் நடிகர் சங்க ​ பொருளாளர் கார்த்தி ,​​பொது செயலாளர் விஷால்​,​​ செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் , நந்தா , ​ ஸ்ரீமன்​,A.L.உதயா ​​ ​மற்றும் நியமன குழு உறுப்பினர் ஹேம சந்திரன் ஆகியோர்.

நடிகர் சிவகுமார் பேசுகையில் ;
செவாலியே என்ன
உலகின்
அனைத்துக்
கலைஞர்களுக்கும்
வழங்கும்
எல்லா
விருதுகளுக்கும்
தகுதியான
ஒரே கலைஞன்-
இன்று
வாழும்
கலைஞன்-
நீங்கள் ஒருவரே ???
சூர்யா
கார்த்தி
& சிவகுமார்​

Leave a Reply