காஷ்மோர வரும் 28ம் தேதி தீபாவளி அன்று இந்த படம் திரைக்கு வருகிறது இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் இவருடன் நயன்தாரா ஸ்ரீ திவ்யா விவேக் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம் பிரகாஷ் ஒளிபதிவில் சாபு ஜோசப் இப் படத்தின் படதொகுப்பு கலை இயக்குனராக ராஜீவன் சண்டை பயிற்சி அன்பு அறிவு கிராபிக்ஸ் 360 டிகிரீ நிறுவனம் இயக்கம் கோகுல் தயாரிப்பு ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக S.R.பிரபு மற்றும் S.R.பிரகாஷ் தயாரித்துள்ளனர் . இப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் நடிகர் விவேக் பேசியது
பல கோடி படம் எடுத்தால் அது மட்டும் இல்லை பல கோடி சம்பளம் கொடுத்து நாயகியாக நடிக்க வைத்தால் இன்னிக்கி இருக்குற நாயகிகள் படத்தின் விளம்பரத்துக்கு வரமாட்டுறாங்க கேட்ட நான் வந்தா அந்த படம் செண்டிமென்ட்டா ஓடமாட்டேங்குது என்கிறார்கள் நான் கேக்குறேன் கடைசி சம்பளத்தை நீங்கள் விட்டு கொடுங்களேன் பாவம் தயாரிப்பாளர்கள் அது மட்டும் முடியாதுல அது போல வாங்க நீங்க நடிக்குற படத்தை நீங்க தான் விளம்பரபடுத்தி ஓடவைக்கணும் என்று பேசினார் . இது யாருக்கும் இல்லை குறிப்பாக நயன்தாராவுக்கு தான் இந்த விஷயத்தை விவேக் சொன்னார் எந்த நிகழ்வுக்கும் கலந்து கொள்ளவது இல்லை என்பதால் தான் பேசினேன் பணம் போடுறவனுக்கு தானே வலி தெரியும் .