Sunday, October 6
Shadow

நேர்காணலுக்கு மாணவர்களை கூப்பிடுங்கள். ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது மாணவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகளை தன் சார்பாக வழங்கினார்.

இறுதிவரை போராட்டத்தில் கலந்துகொண்டவர் கலவரம் ஆனதால் வருத்தமடைந்தார். தற்போது மீனவர்களுக்காக குரல் கொடுத்த அவர் தான் உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்.

தற்போது தனது முகபுத்தகத்தின் மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாய் தன் கருத்துகளை வெளியிட்டதோடு என்னை நேர்காணலுக்கு அழைக்கும் ஊடகங்கள் மாணவர்களை கூப்பிடுங்கள்.

நானும் அவர்களோடு ஒருவனாய் கலந்துகொள்கிறேன் என அவர் கூறினார்.

Leave a Reply