
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று உருவாகிறது ‘பீரங்கிபுரம்’. இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜான் ஜானி ஜனார்த்தனா.
புதுவிதமான கதை அம்சம் கொண்ட இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக நடிகை நமீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.