Saturday, December 14
Shadow

ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது, இந்நிலையில் கபாலி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் ரஜினி.

ஆனால், இன்னும் கபாலி படத்தை ரஜினியின் பேவரட் இயக்குனர் ஷங்கர் பார்க்கவில்லையாம், அவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அக்‌ஷய் குமார், ராஜமௌலி போன்ற பிரபலங்கள் கபாலி குறித்து டுவிட் செய்தனர்.

ஷங்கர் அதுக்கூட செய்யாதது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது, 2.0 படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.

Leave a Reply