Tuesday, June 17
Shadow

ரஜினி துரியோதனன், நான் கர்ணா – யார் சொன்ன கமெண்ட்

தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் மோகன் பாபு.

இவர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, இனிய நண்பரை சந்தித்தேன்.
rajini mohanbabu
ராஜா போல் இருக்கிறார், இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன், நான் கர்ணா என்று கூறியுள்ளார். அதோடு லதா ரஜினிகாந்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

Leave a Reply