
வெள்ளிகிழமை வெளியான விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இப்படம் தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகள் வரை ரிலிஸாகியுள்ளது, இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களிலேயே இவை தான் பிரமாண்ட ஓப்பனிங் கொடுத்துள்ள படமாம்.
எப்படியும் முதல் நாள் ரூ 4 கோடி வரை தர்மதுரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது