Tuesday, December 3
Shadow

விஜய் அஜித் இதில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார் காஜல். இவர் அடுத்து அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லாவில் நடித்தவர். இந்நிலையில் இன்று சுதந்திர தின ஸ்பெஷலாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

இதில் பேசிய இவரிடம் ‘விஜய், அஜித் இதில் யார் பெஸ்ட்?’ என கேட்க, ‘நான் விஜய்யுடன் நடித்துவிட்டேன், அஜித்துடன் நடிக்கப்போகிறேன், இரண்டு பேரையும் என்னால் அளவிட முடியாது.

நான் பார்த்த வரை இருவருமே மிகவும் நல்ல மனிதர்கள்’ என கூறியுள்ளார்.

Leave a Reply