Wednesday, March 29
Shadow

விஜய் ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு

துரத்தல் நேரம் வந்துவிட்டால் விஜய் ரசிகர்களுக்கு கொண்ட்டாட்டம் தான் வரும் பஞ்சாயத்து தேர்தலில் விஜய் ரசிகர்கள் பலர் போட்டியிட போவதாக செய்திகள் கசிந்துள்ளது இந்த விஷயம் விஜய் காதுக்கு போக ரசிகர்களுக்கு கட்டளை ஒன்றை போட்டுள்ளார்.

இளைய தளபதி விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே அரசியலில் ஈடுப்பாடு இருந்து வந்தது. ஆனால், சமீப காலமாக முற்றிலுமான தன் கவனத்தை படங்களில் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன் மக்கள் இயக்கத்தை மீண்டும் உற்சாகத்துடன் செயல்படும் படி கூறியுள்ளார்.

அதன் முதல் கட்டம் தான் திருட்டு விசிடிக்காக குரல் கொடுத்தது, வரும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் பலரும் போட்டியிடவுள்ளார்களாம்.

ஆனால், எந்த இடத்திலும் தன்னுடைய பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது என்பதே விஜய்யின் உத்தரவு.

Leave a Reply