நடிகை ஸ்ருதி ஹாசன், ‘பிட்ச்’ எனும் பெயரில் பெண்களுக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து அதை இணையத்தில் வெளியிட்டார். வெளியான நாளிலிருந்து அந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவிவருகிறது.
எப்போதும் ஸ்ருதி ஹாசனுக்கு எதிராக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் கூட இந்த வீடியோவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
மேலும் நடிகைகள் த்ரிஷா, தமன்னா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.