
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ திரைப்பட படப்பிடிபில் படு ஜோராக சென்னையில் நடந்து கொண்டு இருக்கிறது இதுவரை ரஜினி இல்லாமல்ல நடந்த படபிடிப்பு இப்ப ரஜினி எமி ஜாக்சன்ந்து காட்சிகள் ஆரம்பம் ஆக போகிறது இதற்காக லண்டன் இருந்து எமி ஜாக்சன் சென்னை வந்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.எமி ஜாக்சன் சனிக்கிழமை அன்று வந்து விட்டார்.
இருந்தாலும் ரஜினியுடன் சேர்ந்து எமி ஜாக்சன் கலந்து கொள்ளும் சண்டைகாட்சிகள் திங்கள் கிழமை முதல் படமாக்கப்படும்.
அதைத் தொடர்ந்து திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்று படக்குழுவைச் சேர்ந்தஒருவர் தெரிவித்தார்.
இந்த தகவலை எமி ஜாக்சன். தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.