Thursday, April 25
Shadow

Month: December 2018

பழம் பெரும் நகைசுவை நடிகர் டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம்

பழம் பெரும் நகைசுவை நடிகர் டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம்

Birthday, Top Highlights
டி. எஸ். துரைராஜ் 1940 - 1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார். டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்[4] மூத்தவர்கள் இருவரும் பெண்கள். தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மூத்த சகோதரி மதுரையில் திருமணம் புரிந்ததை அடுத்து இவரும் தனது ஏழாவது வயதில் தாயாருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். மதுரையில் அப்போது சங்கரதாசு சுவாமிகள் தனது நாடகக் கம்பனியை ஆரம்பித்து நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்த துரைராஜ் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். இவருக்கு நிறையப் பாடும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்ப...
நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்த தினம்

நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்த தினம்

Birthday, Top Highlights
பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர். இவர் நடித்த படங்கள் குருதி ஆட்டம், மான்ஸ்டர், கஜிநிகாந்த், கடை குட்டி சிங்கம், மேயாத மான்...
யோகிபாபு மற்றும் யாஷிகா நடிக்கும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’  படம்  3D  தொழில்நுட்பத்தில்

யோகிபாபு மற்றும் யாஷிகா நடிக்கும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ படம் 3D தொழில்நுட்பத்தில்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் 'அடல்ட் ஹாரர் காமெடி' ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். "இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனு...
பேட்ட மொத்த சாதனையையும் 2 மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம்

பேட்ட மொத்த சாதனையையும் 2 மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம்

Latest News, Top Highlights
இதுவரை விஜய் அஜித் போட்டி தான் இருந்தது அனால் இந்த முறை தல மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு தான் போட்டி இந்த போட்டியில் தல ரசிகர்கள் சும்மா அதிரவைத்துள்ளனர் என்று சொன்னால் மிகையாகது பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக இந்த பொங்கலுக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. அதே நாளில் தான் தற்போது அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வரவுள்ளது, இந்த இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நடந்து வருகின்றது. இந்நிலையில் பேட்ட ட்ரைலர் இதுவரை 610K லைக்ஸ் பெற்று இருந்தது, அதை இரண்டே மணி நேரத்தில் விஸ்வாசம் முறியடித்துவிட்டது. ஆம், விஸ்வாசம் இரண்டு மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. #viswasam #rajinikanth #petta #ajith #ajithkumar #nayanthara ...
ஒத்தைக்கு ஒத்தை வாடா! —‘தல’ விட்ட சவால்.அதிருது! விஸ்வாசம் ட்ரைலர் விமர்சனம்

ஒத்தைக்கு ஒத்தை வாடா! —‘தல’ விட்ட சவால்.அதிருது! விஸ்வாசம் ட்ரைலர் விமர்சனம்

Latest News, Top Highlights
தல அஜித் நடிப்பில் நயன்தாரா மற்றும் ரோபோ சங்கர் யோகிபாபு தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வரும் படம் விஸ்வாசம் இந்த படத்தின் போஸ்டர் பாடல்கள் தான் இதுவரை வெளியானது இன்று தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அப்படி தான் இந்த படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது. ட்ரைலர் ஆரம்பத்தின் தத்துவமே சும்மா அதிருது வாழ்கையில அழாத பணக்காரனும் இல்லை சிரிக்கத ஏழையும் இல்ல என்று தல என்ட்ரி சும்மா அதிருது அதேபோல எல்லோருக்கும் வணக்கம் சொல்லும் ஸ்டைல் வாவ் அதே போல பங்காளிகளா அடிச்சு தூக்கலாம என்று சொல்லும்போது நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சிலிர்ப்பு சண்டை காட்சிகளில் வேதாளம் வீரம் படங்களை எல்லாம் தாண்டும் ஒரு உச்சம் தல ஏர் கலப்பையை தூக்கி வரும் போது சும்மா அப்படி ஒரு ஸ்டைல் அதேபோல நயன்தாரா என்ட்ரி இன்னும் அழகு அதிலும் ...
2018ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் தெரியுமா ?

2018ம் ஆண்டின் டாப் ஹீரோயின் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
2018ம் ஆண்டின் டாப் ஹீரோ யார் என்று பார்த்தோம் அடுத்து என்ன யார் டாப் ஹீரோயின் என்பது தானே ஆமாம் ஆமல் இந்த வருடம் கொஞ்சம் கடோயான போட்டி என்று தான் சொல்லணும். வாங்க யார் யார் போட்டியில் இருக்காங்கனு பார்ப்போம். 2018 ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு நாளே உள்ள நிலையில் , இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை யார்? என்று ரசிகர்களிடம் இணையதளம் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியலை பார்ப்போம். தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா தான் 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் நயந்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருவதோடு, ரசிகர்களையும், சினிமாக்காரர்களைய...
அஜித்துடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி பட நாயகி

அஜித்துடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி பட நாயகி

Latest News, Top Highlights
அஜித்குமார் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவரும் படம் விஸ்வாசம் இதை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்யில் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை யுவன் சங்கர் ராஜா ஏற்று இருக்கிறார். இந்த பட மூன்று பெண்களையும் ஒரு வழக்கறிஞர் பற்றிய படம் ஹிந்தியில் வழக்கறிஞர் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்க இருக்கிறார். மேலும் 3 பெண்களில் ஒருவரான டாப்சி நடித்த கதாபாத்திரத்தில், நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு பெண் கதாபாத்திரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது...
2018ம் ஆண்டின் டாப் நடிகர் பட்டதை தட்டி செல்லும் விஜய் சேதுபதி

2018ம் ஆண்டின் டாப் நடிகர் பட்டதை தட்டி செல்லும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களாவது நடிக்கிறார். அதோடு வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதோடு அதில் அதிக வெற்றி படங்களும் ஆகும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் 2017ம் ஆண்டு இவர் நடிப்பில் கவன்,விக்ரம் வேதா,கருப்பன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த வருடமும் அவர் 7 படங்களில் நடித்துள்ளார். பிரேம் குமார் இயத்தில் ‘96’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’, விக்கி இயக்கத்தில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் ஒரு சிறிய ரோல், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்கள் இந்தாண்டில் வெளியாகியுள்ளது. இதில் 96, செக்க ...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 15 ஆண்டு கால திரையுலக வாழ்வை டிரெண்டாக்கிய ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 15 ஆண்டு கால திரையுலக வாழ்வை டிரெண்டாக்கிய ரசிகர்கள்

Birthday, Top Highlights
நடிகை நயன்தாராவின் 15 ஆண்டு கால திரையுலக நிறைவை, அவரது ரசிகர்கள் சமூக இனிய தளங்களில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். சூப்பர் திறமை கொண்ட நடிகையான நயன்தாரா, நடிகர் அஜித் உடன் நடித்துள்ள விஸ்வாசம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2019ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, நயன்தாரா நடிக்க உள்ள படம் 'ஐரா' லட்சுமி மற்றும் மா படங்களை இயக்கிய சர்ஜன் இயக்க உள்ள இந்த படம் ஹரார் திரில்லர் படமாக இருக்கும். இந்த படம் குறித்து சமீபத்தில் வெளியான தகவலில், படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பேரு விட்டதாகவும். இந்த் படத்தில் நடிகை நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இந்த படம் குறித்த ...