
அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்.
எம். வீரப்பன் அய்யாவின் சேவை, ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.
அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள்
இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யா சினிமா வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்த தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம்.
தயாரிப்பாளர்
அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் மகன் தங்கராஜ் வீரப்பன், தந்தையின் பாரம்பரியம், பண்புகள் மற்றும் சமூகப் பணிகளை மிகுந்த அன்பும் மரியாதையும்கொண்டு இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த அஞ்சலி.
அங்குள்ள மக்களுடன் நேரடியாக உரையாடி பல முக்கிய தகவல்களை சேகரித்தது.
பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது.
