விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் மணிகண்டன் இயக்கி வரும் படம் ஆண்டவன் கட்டளை. பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கதை இதுவரை இல்லது புது மாதிரி தமிழ் சினிமாவின்ரோ பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாம் ஹீரோ , ஹீரோயின், வில்லன் என யாரை சுற்றியும் நகராதாம்.
மேலும் இப்படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் கதையுடன் ஒட்டிய பாடல்களாகவே அவை இருக்குமென்றும் ஹீரோ, ஹீரோயினுக்கு என தனியாக பாடல்கள் இல்லை என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே இப்படம் கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.