Sunday, June 4
Shadow

வாடகை காரில் பயணித்த ‘தல’ அஜீத்

நடிகர் அஜித்குமார் வாடகை கார் ஒன்றில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வரும் அஜித், இந்தப் படத்தில் உள்ள நீதிமன்ற காட்சிகள் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வாடகை கார் ஒன்றில் செல்வதை பேருந்தில் பயணம் செய்த ரசிகர்கள் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது.