நாளை முதல் கார்த்தி நயன்தாரா நடிப்பில் இரசிகர்களை மிரட்ட வருகிறது காஷ்மோரோ இதனை ஒட்டி படத்தின் பிரமோஷன் பணிகளில் பட குழு படு பிஸியாக உள்ளது இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கார்த்தி பேசிய போது திடிரென்று ஒரு கட்டத்தில் அவர் மீசை நழுவியது.
ஆம், கார்த்தி ஒட்டு மீசை ஒட்டியிருந்தார், இந்த சம்பவம் சில நொடிகள் அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
மேலும், மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்திற்கான கெட்டப்பில் இருக்கும் கார்த்தி, அதை மறைக்கவே இப்படி செய்து கடைசியில் அவர் மாட்டிக்கொண்டார்.