மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திராவில், விஜயவாடா நகரில் செப்டம்பர் 19ல் மேக்னா நாயுடு பிறந்தார். இவரின் தந்தை எத்திராஜ் ஏர் இந்தியாவில் பணியாற்றினார். தாய் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார். இவருக்கு சோனா என்னும் தங்கையும் உள்ளார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்: வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தயம், குட்டி, வாடா, சிறுத்தை, புலி வேசம், வேலூர் மாவட்டம்,