
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவருக்கு பிறகு தான் அனைத்து நடிகர்களும், இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கபாலி கூட இதுவரை யாரும் செய்யாத வசூல் சாதனையை செய்து முடித்தது.
இவர் இடத்துக்கு இப்ப இரண்டு நடிகர்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்கள். இதில் சில சமயம் இருவருக்கும் கடுமையான போட்டி போட்டி நடந்து கொண்டுதான் இருக்கு இந்த போட்டி இந்த இவர்களைவிட ரசிகர்கள் தான் அதிகமாக ஏன் மிகவும் மோசமாகவும் போட்டுகொள்கின்றனர். இதை அறிந்தும் அறியாமலும் இருக்கும் இந்த இருவர் எரியும் நெருப்புல எண்ணெய்ஊற்றிவிடுரமாதிரி இயக்குனர் லிங்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார் .
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில் ‘தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு ஒவ்வொரு படத்திற்கும் பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் வருவது அஜித்திற்கு தான்.
அவரின் முழுத்திறமையையும் இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை, கண்டிப்பாக தல-57ல் 100% அஜித்தின் அசத்தலை பார்க்கலாம்.
அஜித் நடித்த ஜி படத்தை இயக்குனர் லிங்குசாமி தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.