விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதால், 2.0 படத்தில் நடித்த பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார்  நடிகை நடிகை எமி ஜாக்சன்,
இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் யானைகள் நலனுக்காக இயங்கும் ஒரு அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,  யானைகள் நலனுக்காக அமைப்பின் தூதுவராக தான் நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு கிடைத்த பெருமை என்று தெரிவித்துள்ளார்.

Related