Tuesday, December 7
Shadow

Author: admin

தர்மதுரை –  திரைவிமர்சனம் (தரமான படம் 5/4)

தர்மதுரை – திரைவிமர்சனம் (தரமான படம் 5/4)

Review
தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது இயக்குனர் சீனு ராமசாமி என்று ஆணித்தரமாக சொல்லலாம் அந்த வகையில் மிகவும் தரமான படம் கிராமம் சார்ந்த மக்களின் மற்றும் ஒரு கிராம இளைஞனின் கதையை அருமையாக பதிவு செய்துள்ளார் .விஜய்சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே மூன்று பேரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மூன்று பேரும் நல்ல நண்பர்களாக பழகிக் கொண்டிருக்கையில் சிருஷ்டி டாங்கே மட்டும் விஜய் சேதுபதியை காதலிக்கத் தொடங்குகிறார். அப்போது விஜய் சேதுபதி இப்போதைக்கு படிப்புதான் முக்கியம், படிப்பு முடிந்தபிறகு அதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார். இதனால், தமன்னாவுக்கும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகிறது. இதற்கிடையில், கல்லூரி படிப்பும் முடிவுக்கு வர, அனைவரும் அவரவர் ஊருக்கு திரும்புகிறார்கள். கல்லூரி பேராசிரியர் ராஜேஷின் அறிவுரையை ஏற்று...
குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

Latest News
இசையமைப்பாளராக அறிமுகமாகி அந்தத் துறையிலேயே தனி இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ஹீரோவாக மாறியபின் நடிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் விஜய் ஆண்டனியிடம் நம்பியார் படத்துக்கு இசையமைத்த அனுபவத்தைக் கேட்டோம். சந்தானத்தை பாட வைத்த அனுபவம்? ஸ்ரீகாந்த் சாரோட நட்புக்காகத் தான் அவர் பாடவே வந்தார். அவரை பாட வெச்சதே செம ஜாலி அனுபவம். சொன்னா நம்பமாட்டீங்க… முக்கால் மணி நேரத்துலயே ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு அந்த குத்துப்பாட்டை ஸ்லோவா கம்போஸ் பண்ணினோம். அப்ப டான்ஸும் ஸ்லோவாத் தான் இருக்குமா? ஆக்சுவலி அந்த பாட்டுல ஒரு பகுதியில நானும் ஆடியிருக்கேன். அந்த பாட்டே குடிச்சுட்டு பாடற ஆடற பாட்டு. கல்யாண் மாஸ்டர் தான் டான்ஸ். குடிச்சுட்டு டான்ஸ் ஆடினா எப்படி இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்துருக்கார். ...
இனி அஜித் தல இல்லை

இனி அஜித் தல இல்லை

Latest News
அஜித் எந்த வித பிரச்சினைகளுக்கும் சிக்கமாட்டார். எப்போதும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவிட்டு சென்றுவிடுவார். இந்நிலையில் ரசிகர்கள் இவரை அன்பாக தல என்று அழைத்து வருகின்றனர். ஆனால், அஜித்தே தனக்கு பட்டம் வேண்டாம் என்று நினைத்து தான் படத்தின் டைட்டில் கார்டில் கூட எந்த ஒரு பட்டத்தையும் போடுவது இல்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் தலை என்று தான் அழைப்பார்கள். அதுக்கு இப்ப வேட்டு அதாவது இனி தலை இல்லை கொஞ்சம் மாறுதலாக இனி இப்படி அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு பத்திரிக்கையில் அஜித்தை ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்’ என்று அழைத்துள்ளனர், இதுக்குறித்து நாமே நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது பல முன்னணி பத்திரிக்கைகள் இப்படியே அஜித்தை அழைக்க ரசிகர்கள் இனி தல டைட்டிலை விட்டு இதற்கு மாறுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்....
96வயதான தன் பாட்டி வீரம்மாவுடன் தர்மதுரை படம் பார்த்த சீனு ராம சாமி

96வயதான தன் பாட்டி வீரம்மாவுடன் தர்மதுரை படம் பார்த்த சீனு ராம சாமி

Latest News
சிறுவயதில் தன்னை சினிமாவிற்கு அழைத்துச் சென்ற பாட்டியை தான் இயக்கிய படத்திற்கு அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. மதுரை திருநகரை சேர்ந்த இவர், விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை திரைப்படம் நேற்று வெளியானது. திருநகர் தேவி கலைவாணியில் 96 வயதான தனது பாட்டி வீரம்மாவுடன் நேற்று சீனு ராமசாமி அப்படத்தை பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி எனக்கு கதைகள் கூறுவதுடன் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று சினிமா காண்பித்தார். அவருக்கு, நான் கதைகூறி இயக்கிய சினிமாவை காண்பிக்க அழைத்து வந்தது மகிழ்ச்சியான நாள். ரசிகர்களுடன் ரசிகராக அவர் கைதட்டி ரசித்து பார்த்தது என் வாழ்நாள் பாக்கியம். படத்தை பார்த்த பாட்டி, அசிங்கம் இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளாய் என கூறியதை கேட்டபோது எனது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. மிகுந்த மனநிறை...
நம்பியார் – திரை விமர்சனம் காமெடி  மேஜிக் (5/3)

நம்பியார் – திரை விமர்சனம் காமெடி மேஜிக் (5/3)

Review
கோல்டன் பிரைடே பிலிம்ஸ் பேனரில் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் வழங்க, கணவர் ஸ்ரீகாந்த் கதாநாயகராக நடிக்க, அவரது ஜோடியாக சுனைனா நடித்து வெளி வந்திருக்கும் படம் தான் நம்பியார். எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதர்களின் மனதிலும் வில்லன் நம்பியார் மாதிரி ஒரு கெட்டமனசாட்சி ஒளிந்து கொண்டிருக்கும் அது செய்யும் சுயநலகெட்ட செயல்களால் நல்ல மனிதன் எப்படி எப்படி எல்லாம் தலை குனிவான்? சமயத்தில் எதிராளிகளின் துப்பாக்கி தோட்டாக் களுக்கு அவனது தலையே எப்படி குறியாகும்…? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘நம்பியார்’. இதில், எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதராக ஸ்ரீகாந்த்தும் அவரது கெட்டமனசாட்சி வில்லன் நம்பியாராக சந்தானமும் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறார்கள். ராமு எனும் ராமசந்திரனாக, ஸ்ரீ, தண்ணியை போட்டால் நம்பியாராக பண்ணும் தகராறுகள் செம்ம… சுனைனாவிடம் தன் கெட்ட குணங்கள் எல...
When Amitabh Bachchan took selfies with students!

When Amitabh Bachchan took selfies with students!

Shooting Spot News & Gallerys
Megastar Amitabh Bachchan and his team PINK comprising of Kirti Kulhari, Andrea Tariang, Angad Bedi, Shoojit Sircar and Producer Ronnie Lahiri visited one of the top college festivals of Mumbai and launched their song Jeenay De Mujhe live! A pumped up Mr Bachchan interacted with the screaming student fans and even took selfies with the crowds!! Shoojit Sircar, Ronnie Lahiri, Kirti Kulhari, Andrea Tariang, Angad Bedi and Mr Bachchan launched the youth anthem and first song from PINK "Jeenay De Mujhe" amongst thousands of passionate college students and jammed live with them as well!! The megastar and his team took selfies with the thrilled crowd as well who were roaring thunderously their support.
‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

Latest News
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என ஒருசில நடிகர்கள் போட்டியில் இருக்கும்போது எப்போதுமே அடைமொழியை விரும்பாத அஜித்துக்கு தற்போது வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்ற பட்டத்தை கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஆஸ்திரியாவின் உள்ள carinthia என்ற பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்து carinthia நகரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் தலைப்பே அஜித் ஒரு இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்பதுதான். அந்த செய்தியில் இந்திய நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய இவர் சில்வஸ்டருக்கு ...
ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

Latest News
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்களில் இந்த படத்தின் செய்திகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ‘அஜித் 57’ படக்குழு தற்போது ஆஸ்திரியா நாட்டின் Carinthia என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சுமார் 100 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஹெலிகாப்டர் காட்சி ஒன்று அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Carinthia பகுதியில் உள்ள ‘The mountain Hotel என்ற ஹோட்டலில் 35 அறைகள் படக்குழுவினர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் தயாரிப்பாளர் செலவு செய்து வருவதாகவும், இவர்களுடைய உணவுத் தேவைக்கு இந்தியா...
ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

ரஜினி, தனுஷ், சித்தார்த் வரிசையில் சிவகார்த்திகேயன்

Shooting Spot News & Gallerys
இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான். அந்தவகையில் டிவிட்டரில் உள்ள தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவர், ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்....
அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை  பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார்.

அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார்.

Latest News
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமரா வரலாற்று ஆவண படங்களை வெளியிட்டார். உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும். தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார். சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங...
CLOSE
CLOSE