
தற்போது இருக்க கூடிய கால கட்டத்தில் எல்லாத்திலும் அவசரம் காட்டும் மக்கள் மத்தியில்
விஜய் பைரவா படம் இவ்வளவு நேரம் ஓட கூடிய அளவில் படத்தை எடுத்து உள்ள
இயக்குனர் பரதன் அவருக்கு தைரியம் அதிகம் தான்
தற்போது எல்லாம் சினிமா பார்த்து ரசிப்பதிலும் நேரத்தை கணக்கில் கொள்கின்றனர் மக்கள் அவ்வாறு உள்ள மக்களுக்கு பைரவா படம் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை
எப்படி இருந்தால் என்ன தளபதி இரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் தளபதியை நிறைய நேரம் திரையில் பார்க்கலம் அல்லவா
பைரவா படம் 2.44.31 இரண்டு மணி நேரம் 45 நிமிடம் என கூறலாம்