Tuesday, September 10
Shadow

தெறியை மிஞ்சும் பைரவா வியாபாரம் கோடம்பாக்கமே ஆட்டம்

விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து வருகிறது. அதேசமயம் தயாரிப்பு நிறுவனம் படத்தின் வியாபாரத்தை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் Sri Green Productions நிறுவனம் பெரிய தொகை கொடுத்து உரிமையை பெற்றுள்ளனர்.
North Arcot ரூ. 3.7 கோடிக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி என மொத்தமாக சேர்த்து ரூ. 3.5 கோடிக்கும் விலைபோய்யுள்ளது.

பைரவா படம் தெறியை விட பெரிய தொகைக்கு விலைபோய்யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply