Friday, October 4
Shadow

BHAI – SLEEPER CELL KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper

BHAI – SLEEPER CELL
KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் First look கடந்த மாதம் Release ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது, பாய் – Sleeper Cell திரைப்படத்தின் Glimpse Release Date – ஐ அறிவித்து ஒரு Promo Video சற்று முன் வெளி ஆகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த Promo – வில் ஒரு இஸ்லாமிய பெண் தொழுகி கொண்டிருக்க்க அவள் பின்னே மூன்று நபர்கள் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒரு mobile- க்கு BHAI என்ற நபரிடம் இருந்து Call வர அச்சமையம் Glimpse 15-07-23 (7pm) – க்கு Release என்று அந்த mobile- க்கு msg வந்து முடிகிறது.

First look poster Release ஆகி the kerala story, kashmir file, farhaanaa போன்ற திரைப்படங்களை ஒப்பிட்டு சர்ச்சை ஆன நிலையில் தற்போது இப்படி ஒரு promo video release ஆகி மேலும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.