இளையதளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் பைரவா இந்த படம் கிட்ட தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது தற்போது இறுதியாக பாடல் காட்சிகளை படமாக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் பரதன் படத்தை பற்றி சில ருசிகர தகவல் சொன்னார்
அதாவது படத்தில் தளபதி புது விதமாக இதுவரை நடிக்காத கதையில் நடித்து உள்ளார் அதோடு ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுத்து உள்ளார் என்று அவர் பேட்டி தந்து உள்ளார்
இந்த நிலையில் பைரவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வருண் அப்படி என்ன இருக்கு அந்த பெயரில் என இரசிகர்கள் சிந்திக்கின்றனர் படத்தின் கதாநாயகி பெயர் சுஜாதா
என்னமோ படத்தை பற்றிய செய்தி வந்தால் இரசிகர்களுக்கு அதுவே அவர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் தான்