விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் ஆகியோர் நடிக்க, பரதன் இயக்க உருவான பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ். இன்னும்45 நாட்களில் ரிலீசுக்கு தயார் ஆகிவிடும்.
போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பாடல்கள் எப்ப ரிலீஸ் என்று விஜய் ரசிகர்கள் காத்து இருகின்றனர் ர்லீசே அன்று விழாவில் பல புதுமைகள் செய்யவும் திட்டம் போட்டுள்ள ரசிகர்கள்
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸை பெரிய விழாவாக நடத்த ஆசைப்பட்டார்களாம். ஆனால், விஜய் நோ சொல்லிவிட்டாராம்.
வலைத்தளத்திலேயே வெளியிட சொன்னதால் ப்ரொடியூசருக்கு கொஞ்சம் வருத்தமாம்.
ஏன் விழா வேண்டாம் ? எல்லாம் நோட்டுப்பிரச்சனை தான்