Saturday, March 22
Shadow

ஒரே நாளில் பாகுபலி -2 வின் மாபெரும் சாதனை

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.

இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் நேற்று காலை வெளியானது. அதற்குள் 4 மொழிகளிலும் சேர்த்து பாகுபலி 2 டிரைலர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுபோல் இந்தியாவில் வேறெந்த படமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இவ்வளவு பார்வையாளர்கள் என்பது மிக பெரிய சாதனையாகும் ட்ரைலரே இந்த போடு என்றால் அப்ப படம் ஹ்ம்ம் நல்லது நடந்தால் சரி

Leave a Reply