பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் இது தான் தற்போது பலரின் கேள்வியும். அதற்கு விடை எப்படியும் அடுத்த வருடம் நமக்கு தெரிந்துவிடும். இதனாலே அடுத்த பாகத்துக்கு எல்லோரும் காத்திருகின்ரனார் ஆனால் பாகு பலி சாகவில்லை என்று சில செய்திகள் வெளியாகின பாகுபலி இறந்தது விட்டதாக சொன்னால் தான் ரசிகர்கள்கிட்ட பெரும் எதிர் பார்ப்பு இருக்கும் என்பதால் தான் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்ததாக சொல்லபடுகிறது இப்ப இதன் புதிருக்கு ராஜமௌலி அப்பா ஒரு புதிரை போட்டுள்ளார் .
ஆனால், ராஜமௌலியின் தந்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார். இதில் பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் ஏன் பாகுபலி இறந்திருக்க வேண்டும்? உயிரோடு கூட இருக்கலாம் அல்லவா? என கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.