Tuesday, September 8
Shadow

Latest News

வைல்ட் தமிழ்நாடு – விமர்சனம்:

வைல்ட் தமிழ்நாடு – விமர்சனம்:

Latest News, Review
வைல்ட் தமிழ்நாடு விமர்சனம்: தமிழ்நாட்டின் இயற்கையை வெள்ளித்திரையில் கொண்டாடும் கலைப் பயணம்! தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, வழக்கமான வனவிலங்கு ஆவணப்படங்களின் வரிசையில் மட்டும் நிற்காமல், ஒரு முழுமையான கலைப் படைப்பாக உருவாகியுள்ளது. தமிழர் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வாழும் உயிரினங்கள், அவற்றின் இயற்கையான சூழல் மற்றும் வாழ்வியல் போராட்டங்கள் திரைக்கதையைப் போன்ற ஒரு சுவாரஸ்யமான வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் முதல் தமிழ்நாட்டின் கடலடி உலகம் வரை பயணிக்கும் இந்த ஆவணப்படம், ...
Andrew Garfield Takes Centre Stage in The Uprising, Releasing 18th September  

Andrew Garfield Takes Centre Stage in The Uprising, Releasing 18th September  

Latest News, Top Highlights
Andrew Garfield Takes Centre Stage in The Uprising, Releasing 18th September   Mumbai, September 2026: PVR INOX Pictures is all set to bring The Uprising, the gripping historical drama from acclaimed filmmaker Paul Greengrass, to Indian audiences on 18th September 2026. Starring Andrew Garfield in the lead, the film takes audiences back to one of the most defining popular rebellions in medieval English history, the Peasants’ Revolt of 1381. Set against the turbulent backdrop of 14th-century England, The Uprising explores a society fractured by inequality, oppressive taxation and growing resentment against those in power. What begins as widespread unrest soon transforms into a mass movement, as ordinary people rise against an established system and demand change. At the centre of t...

Dhvani Bhanushali announces ‘FEELS’, a five-track EP offering a glimpse into her world

Latest News, Top Highlights
Dhvani Bhanushali announces ‘FEELS’, a five-track EP offering a glimpse into her world _“Ye sirf 5 gaane nahi hain, ye meri duniya hai,” says Dhvani as she opens up about the music she will release over the next three months_ For seven years, audiences have known Dhvani Bhanushali through her songs. With FEELS, she is now ready to let them know a little more about the person behind them. Dhvani took to social media to announce her upcoming five-track EP, revealing a project shaped by thoughts and emotions she has collected over the years around family, dreams, insecurities, decisions and conversations with herself that haven’t always found their way into her music. Unlike approaching the project simply as a collection of songs, Dhvani describes FEELS as pieces of her life that ...
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்!

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்!

Latest News, Top Highlights
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ – செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டம்! சென்னை: இளம் தலைமுறை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’, வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், உறவுகள் மற்றும் மனிதர்களுக்குள் இருக்கும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் காட்சிகளுக்கு அழகு சேர்க்கும் வகையில் கௌதம் ராஜேந்தி...
Sagar Pictures Entertainment to Unveil First Teaser Poster of Shrimad Bhagavatam on September 10

Sagar Pictures Entertainment to Unveil First Teaser Poster of Shrimad Bhagavatam on September 10

Latest News, Top Highlights
Sagar Pictures Entertainment to Unveil First Teaser Poster of Shrimad Bhagavatam on  September 10   For centuries, the Shrimad Bhagavatam, also known as the Bhagavata Mahapurana, has remained one of the most revered sacred texts through which the life, teachings, and divine nature of Lord Krishna have been understood. As anticipation builds around its upcoming live action adaptation, brought to the screens by Sagar Pictures Entertainment (SPE), and developed by Akash Sagar Chopra and Amrit Sagar Chopra, the upcoming franchise builds on the storytelling legacy of the Dr Ramanand Sagar behind the iconic Ramayan and several landmark adaptations of Indian epics. The teaser poster of Shrimad Bhagavatam Part One is set to be unveiled on 10 September. Marking a new chapter for SPE, the S...
“ராஜா சார் எனக்காக இசையமைத்த அந்த நிமிடம் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன்” – ‘மஞ்சணத்தி’ விழாவில் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்!

“ராஜா சார் எனக்காக இசையமைத்த அந்த நிமிடம் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன்” – ‘மஞ்சணத்தி’ விழாவில் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்!

Latest News, Top Highlights
“ராஜா சார் எனக்காக இசையமைத்த அந்த நிமிடம் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன்” – ‘மஞ்சணத்தி’ விழாவில் நெகிழ்ந்த மாரி செல்வராஜ்! இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு கோலாகல தொடக்கம்! தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சங்களுடனும், மண்ணின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக திரையில் பதிவு செய்வதிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படப்பிடிப்பு தொடக்க விழா நடைபெற்றதன் மூலம், படத்தின் பணிகள் அ...
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியின் ‘பிக்காசோ’… ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை என்ன?

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியின் ‘பிக்காசோ’… ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை என்ன?

Latest News, Top Highlights
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியின் ‘பிக்காசோ’… ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை என்ன? கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் முதல் முறையாக இணையும் திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். பொதுவாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்றால், ஹீரோவின் மாஸ் தோற்றம் அல்லது கதாபாத்திரத்தின் அறிமுகம்தான் முதலில் கவனம் பெறும். ஆனால், ‘பிக்காசோ’ படக்குழு வெளியிட்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் அந்த வழக்கமான பாணியில் இல்லை. வெடித்த பட்டாசுகள் சிதறிக் கிடக்கும் சூழலில், பாரம்பரிய வெள்ளை உடையில் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். இருவரின் முகத்திலும் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், இயல்பான குறும்புத்தனமான தோற்றம் இடம்பெற்...
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...
ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்

ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம்

Latest News, Top Highlights
‘ஹோப்’ – நம்பிக்கையை மையமாகக் கொண்டு உலகத் தரத்தில் உருவான 30 நிமிட திரைப்பட அனுபவம் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியிட்ட முதல் பார்வை மற்றும் டிரெய்லர் டிரைபாட் டிராவல் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.எச்.எஃப் ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ராமு கண்ணன் – தேவகி நித்யானந்தம் தயாரிப்பில், ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 30 நிமிட படைப்பு ‘ஹோப்’. குறும்படம் என்ற வழக்கமான வரையறைக்குள் அடங்காமல், ஒரு முழுநீள திரைப்படத்திற்கான தரம், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், மனித வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு உணர்வான ‘நம்பிக்கையை’ மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...
Clean Air Day: “Clean air should never be a privilege,” Says Dia Mirza as She Talks About the Challenges Faced by Her Son, Shares a Terrifying Experience

Clean Air Day: “Clean air should never be a privilege,” Says Dia Mirza as She Talks About the Challenges Faced by Her Son, Shares a Terrifying Experience

Latest News, Top Highlights
Clean Air Day: “Clean air should never be a privilege,” Says Dia Mirza as She Talks About the Challenges Faced by Her Son, Shares a Terrifying Experience Clean Air Day: Dia Mirza Opens Up About a Petrifying Experience Concerning Her Son When He Was Unable to Breathe: “We had thought it was all behind us until…” Dia Mirza has always been vocal and candid about climate and health, while advocating for a better tomorrow. On the occasion of Clean Air Day, the actress shared a deeply personal experience of parenthood, recalling a ‘terrifying’ episode involving her son, who faced respiratory issues to the extent that he was ‘unable to breathe’. From his premature birth to having to rush him to the hospital, Dia Mirza shares it all on a platform that brought her together with architects of ...