Thursday, April 18
Shadow

Latest News

இனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்

இனியாவின் தங்கை தாராவின் தயக்கத்தை உடைத்த மன்சூர் அலிகான்

Latest News, Top Highlights
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். இந்த படம் குறித்து நடிகை தாரா அளித்துள்ள பேட்டியில், “ ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இர...
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

Latest News, Top Highlights
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்! கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் - முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும். இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் K .L படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி,இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் முடிந்தவுடன் அறிவிக்கப்படும். ...
S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

Latest News, Top Highlights
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு " நுங்கம்பாக்கம் "என்று பெயரிட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். நுங்கம்பாக்கம் என்ன மாதிரியான கதையை உள்ளடக்கியது என்று இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வனிடம் கேட்டோம்... நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை கதை. நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம் அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும். பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குனரின் கற்பனைகள் மட்டுமல்ல. அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாகவும் கேள்விப்பட்ட சம்பவங...
தமிழ் மொழி படங்களில் நடிக்க  மறுக்கும் டாப்சி பிரபல இயக்குனர் அவமதித்தார்

தமிழ் மொழி படங்களில் நடிக்க மறுக்கும் டாப்சி பிரபல இயக்குனர் அவமதித்தார்

Latest News, Top Highlights
தனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர். அவர் கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன தமிழ், தெலுங்கு படங்களை போன்று அல்லாமல் இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. இந்த இடம் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை பாலிவுட்டில் பெரிய ஹீரோக்களுடன் நடித்தாலும் அவர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் இயக்குனர்கள் உடனே டாப்ஸியை அழைக்கிறார்கள் பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலாகிவிட்ட டாப்ஸி தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லையாம். தன்னை மரத்தை சுத்தி சுத்தி ஆடவிட்டு டூயட் பாடியதோடு விட்டுவிடுவார்கள் என்பதால் அவர் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க வி...
யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு

யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு

Latest News, Top Highlights
நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் .. ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்க...
கட்டின கோலமாவு கோகிலாவை தான் காட்டுவேன் அடம் பிடிக்கும் பிரபல ஹீரோ

கட்டின கோலமாவு கோகிலாவை தான் காட்டுவேன் அடம் பிடிக்கும் பிரபல ஹீரோ

Latest News, Top Highlights
ட்ரக்ஸ் விற்கும் நயன்தாரா - கோலமாவு கோகிலா கதை லீக்- வீடியோ சென்னை: கட்டினால் கோலமாவு கோகிலாவை கட்டணும் என்று நடிகர் நட்டி தெரிவித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நயன்தாராவுக்கு ரூட்டு போடுவதை பார்த்து சிங்கிள்ஸால் கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை. எங்களுக்கு ஒரு கோகிலா அமையவில்லையே என்கிறார்கள். யோகி பாபு ரொமான்ஸ் செய்யும் கல்யாண வயசு பாடல் ஹிட்டாகியுள்ளது. கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்.. இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும்... all the best yogi Babu ... try ur best...:))) என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் நட்டி. கோலமாவு கோகிலாவுக்கு அடிபோடும் உள்ளூர் ரோமியோ யோகிபாபு இளைஞர்களிடையே ஹிட்டாகிவிட்டார். சிங்கிள்ஸ் மீம்ஸுகளில் அவர் புகைப்படம் தான் பயன்படுத்தப்படுகிறது நேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி என்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டார். இந்ந...
நயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் அவர் பேசுகிற அவரது நகைச்சுவையான வரிகளை ஒத்திருக்கிறார். இவையே அவரது வெற்றியின் முக்கிய கூறுகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​அவர் தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் தான் இந்த இளம், அழகான மற்றும் எழுச்சியூட்டும் ஐகான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளர். அவர் எழுதியுள்ள 'கல்யாண வயசு' பாடலுக்கு அனிருத்தின் இசை அழகியலை கொடுத்து இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அதன் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது. விவேக் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தனிப்பாடலான 'எதுவரையோ...
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் “பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் “பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

Latest News, Top Highlights
காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன் ,நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரசித்தமாக இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்ற சர்வ மொழி அந்தஸ்து கிட்டி விடும். அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிப்பாளராகவும் இருந்து விட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை. " இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும்,ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார்.ரைசா வில்...
ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.

ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.

Latest News, Top Highlights
தன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது "எல் கே ஜி" என்ற அரசியல் நையாண்டி படத்தை இயக்கி, நடிக்க உள்ளார். ஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர். வேல் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் "பிரேக்கிங் நியூஸ்" என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக...
உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு

உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு

Latest News, Top Highlights
ஒரு படத்தின் தலைப்பு, மிகவும் உற்சாகமூட்டும் தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைப்பு படத்தில் பணி புரியும் நடிக, நடிகையர் தொழில் நுட்ப கலைஞர் உட்பட அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.அந்த வகையில் ஜீ வீ பிரகாஷ்- புது முகம் அர்தனா நடிப்பில் , புதிய இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில், பசங்க productions சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி creations பி ரவி சந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கும் "செம" மிகவும் positive ஆன தலைப்பாக கருத படுகிறது. இதில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்து இருப்பவர் பசங்க 2 படத்தில்.உதவி இயக்குனராக பணி புரிந்து , "செம" படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடிக்கும் ஜனா தான். "இயக்குநர் வள்ளி காந்த் அண்ணனுடன் பசங்க 2 படத்தின் மூலம் தான் பழக்கம்.அவர் இணை இயக்குனராக பணியாற்றிய அந்த படத்தில் நான் ஒரு உதவி இயக்குநர்.தான் படம் இயக்கினால் , எனக்கு நடிக்க வா...