Wednesday, October 27
Shadow

Latest News

இதுவரை இல்லாத கவர்ச்சியை “விஜய் 6௦” காட்டும் கீர்த்தி சுரேஷ்

இதுவரை இல்லாத கவர்ச்சியை “விஜய் 6௦” காட்டும் கீர்த்தி சுரேஷ்

Latest News
குருகியாகாலத்திலே பிஸி நடிகை அது மட்டும் இல்லாமல்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் நடிகை தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று நயன்தாராவுக்கு அடுத்து பிஸி நடிகை மற்றும் ராசி நடிகை என்று பெயர் வாங்கிய கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்யின் 60ஆவது படத்தில் மெயின் ஹீரோயினாக நடிப்பதோடு, தெலுங்கிலும் 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு இதற்கு முன்பு நடித்த படங்களில் அவருக்கு காஸ்டியூம்களில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால், விஜய் படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கீர்த்தி சுரேஷை பளிச்சிடும் காஸ்டியூம்களில் ஜொலிக்க வைத்து வருகிறார்களாம். குறிப்பாக, பாடல் காட்சிகளில் அவரை அழகு மிளிர நடிக்க வைத்து வருகிறார்களாம். அந்த ஆடைகளில் ஓரளவு கிளாமராகவும், இளைஞர்களை சுண்டியிழுக்கும் வகையிலும் ஜொல...
தனுஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த இயக்குனர் ரஞ்சித்

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த இயக்குனர் ரஞ்சித்

Latest News
கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், சூர்யா படம் இயக்குவார் என்று எதிஎர்பார்க்கபட்டது ஆனால் சூர்யா திடீர் என்று முத்தையா இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின உடனே ரஞ்சித் விஜய் படத்தை மீண்டும் தாணுக்கு இயக்க போகிறார் என்ற செய்தி பரவியது இதில் விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் இப்ப ஒரு திடீர் திருப்பம் மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறொரு கதையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு 2.o படம் முடிந்ததும் தொடங்கப்படவுள்ளது. என்று ட்விட்டர்யில் தனுஷ் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு தயாராகுங்கள் ...
எனக்கு வீண் விளம்பரம் தேவை இல்லை அதிரடியாய் விஜய்சேதுபதி

எனக்கு வீண் விளம்பரம் தேவை இல்லை அதிரடியாய் விஜய்சேதுபதி

Latest News
குருகியாகாலத்திலே தான்வி ஒரு சிறந்த நடிகன் என்று தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் என்றால் அது விஜய் சேதுபதி யார் பக்கபலமும் இல்லாமல் தன் திறமை வசன உச்சரிப்பு யதார்த்த நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதி சேர் போட்டு அமர்ந்துவிட்டார். என்று தான் சொல்லணும். அது மட்டும் இல்லாமல் தான் கஷ்டப்படும்போது தனக்கு உதவியவர்களை தேடி உதவி செய்பவர். விஜய்சேதுபதியின் நேர்மைக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவருடைய எதார்த்தமான நடிப்பு ஒவ்வொருவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டது கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய் சேதுபதியை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியானது. அதாவது, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள ‘தர்மதுரை’ படம...
“தல 57” ஐரோப்பியா படபிடிப்பு முடிந்ததும் அமெரிக்கா செல்கிறது படக்குழு

“தல 57” ஐரோப்பியா படபிடிப்பு முடிந்ததும் அமெரிக்கா செல்கிறது படக்குழு

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை இதன் படபிடிப்பு சற்று தாமதமாக ஆரம்பித்தாலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன்இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பியா வெர்ஷாஸ்கா அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதன்பின் இந்தியா திரும்பும் படக்குழு, மீண்டும் வந்த சில நாட்கள்அ ஓய்வுக்கு பிறகு உடனே அமெரிக்கா சென்று படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இந்த வேகத்தில் சென்றால் தான் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று பட குழுவினர் முடிவு எடுத்துள்ளனர். இது வரை யாரும் பார்க்காத வித்தியாசமான ஸ்டைலில் பார்க்கலாம் அ...
“ரெமோ” இயக்குனருக்கு  பட தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி பரிசு

“ரெமோ” இயக்குனருக்கு பட தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி பரிசு

Latest News
பொதுவாக இயக்குனருக்கும் தயாரிபாலருகும் எப்போதும் வட துருவம் தென் துருவமாக தான் இருப்பார்கள் காரணம் சொன்னது ஒன்னு பண்ணது ஒன்னு என்று ஒரு சிலருக்கு தான் சரியாக அமையும் அதே தயாரிப்பாளருக்கு படம் பண்ணும் இயக்குனர்கள் எண்ணிக்கை குறைவு ஆனால் நம்ம ரெமோ படத்தின் இயக்குனர் ரஜினி பாணியில் சொல்லுறது தான் செய்வேன் என்று செய்து காட்டி தயாரிப்பாளர் ராஜாவை சந்தோஷ படுத்தினார். இதனால் இயக்குனருக்கு அடுத்த படத்தையும் உடனே எங்களுக்கு பண்ணுங்க என்று சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் ராஜா 'ரெமோ' முதல் பிரதியைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ராஜா. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையம...
சுருதியை மிக மோசமாக கலாய்க்கும் ரசிகர்கள்

சுருதியை மிக மோசமாக கலாய்க்கும் ரசிகர்கள்

Latest News
கமல்ஹாசனின் மகள் என்று எங்கும் தன்னை காட்டிக்கொள்ளாமல் நடித்து, தனக்கென்று பெயர் சம்பாதித்தவர் ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற ப்ரேமம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய படுகிறது இதில் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நம்ம சுருதிஹாசன் நடிக்கிறார், இந்த படத்தின் பாடல் டீசர் ஒன்று சமீபத்தில் வெளிவர, மலையாள ப்ரேமத்துடன் இதை ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஸ்ருதிஹாசனை மிகவும் கலாய்த்து வருகின்றனர், ஆனால், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே விரும்புவார்கள். அப்படித்தான் இந்த பாடலின் காட்சி உள்ளது, எது எப்படியோ,தெலுங்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே கலாய்த்து வருகின்றனர். ...
ஹாலிவுட் போகும் அரவிந்த்சாமி

ஹாலிவுட் போகும் அரவிந்த்சாமி

Latest News
தனுஷ் நாசர் ரஜினியை தொடர்ந்து ஹாலிவுட் போகும் தமிழ் நடிகர் என்ற பெருமையை கொடுக்கிறார் அரவிந்த் சாமி தனுஷ்க்கு கிடைத்தும் அந்த வாய்ப்பை இன்னும் பயன்படுத்தாமல் தமிழ் தான் முக்கியம் என்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் . என்பது குறிப்பிடத்தக்கது. சும்மா ஹாலிவுட் ஹீரோ மாதிரி பளபளன்னு இருக்கார் என்று அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்த காலத்தில் நிறைய கமெண்ட்கள் வந்தன. ஆனால் அப்போதிருந்த தகவல் தொடர்பு குறைபாடு ஹாலிவுட்டுக்கு அவரை செல்ல விடாமல் தடுத்துவிட்டது. இப்போது அந்த வாய்ப்பு வந்து கதவை தட்டியிருக்கிறது. தனி ஒருவனில் ஹீரோவையே டாமினேட் பண்ணியவர் அடுத்து நடித்த டியர் டாட் ஹிந்தி படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இப்போது போகன் படத்தில் நடித்துவரும் அரவிந்த்சாமியை ஒரு ஹாலிவுட் படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்திருக்கிறார். இதற்காகவே லண்டனுக்கு சென்று ஸ்பெஷல் பயிற்சிகள் மூலம் உடம்பைக் குறைக...
சிவகார்த்திகேயன் மீது புகார் கூறிய தயாரிப்பாளர் – ஏன் ?

சிவகார்த்திகேயன் மீது புகார் கூறிய தயாரிப்பாளர் – ஏன் ?

Latest News
சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை. இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது. இதன் பிறகு மோகன் ராஜா, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், ஆனால், இதற்கு முன் இவர் ஸ்டுடியோ க்ரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார். அவர்களுடைய படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்களாக தட்டி கழித்த பிரச்சனை தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்திற்கு வந்துவிட்டதாம், பார்ப்போம் தீர்ப்பு என்ன வருகிறது என்று? என அனைவரும் காத்திருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் சிவகார்த்திகேயனின் அதிக படங்களை ரிலீஸ் செய்தது மதன் தான் ஏன் சிவகார்த்திகேயனே மதன் நீங்களே இந்த படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க என்று பொது நிகழ்ச்சியில் கேட்டு இருக்க...
முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு…!.. ஒரு கதாநாயகி நடிகைக்கு நேர்ந்த சோதனை!

முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு…!.. ஒரு கதாநாயகி நடிகைக்கு நேர்ந்த சோதனை!

Latest News
முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு என்று ஒரு கதாநாயகி நடிகை சினிமா விழாவில் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு : ஸ்ரீகலைவாணி மூவிஸ் மற்றும் ஜே.எம்.பி இண்டர் நேஷ்னல் இணைந்து வழங்கும் படம் 'மேச்சேரி வன பத்ரகாளி'. இப்படத்தை டாக்டர் கே.எம். ஆனந்தன் இயக்கித் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் கே.எம். ஆனந்தன் பேசும்போது" அம்மன் படம் வந்து, ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.ராமநாராயணனுக்குப் பிறகு கிராபிக்ஸ் செலவுக்குப் பயந்து யாரும் அம்மன் படம் எடுப்பதில்லை. இப்படத்தை காசு கொடுத்துப் பார்க்கும் போது பொழுதுபோக்குடன் கூடுதலாக காளியின் அருளும் கிடைக்கும். சில ஆண்டுகளாக நடமாடி வரும் எல்லாப் பேய்களையும் 'மேச்சேரி வன பத்ரகாளி' விரட...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

Latest News
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி பூரி திரைப்பட இயக்குநர் , எழுத்தாளர் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்களை உலக நாடுகளின் பெண்களுக்கான இந்திய தூதுவராக நியமித்துள்ளார். ஐஸ்வர்யா அவர்கள் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுவார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை2030க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இதற்க்கு " planet 50 - 50 " என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா அவர்கள் தமிழில் முன்னணி இயக்குநர் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு டென் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிற...
CLOSE
CLOSE