Tuesday, October 4
Shadow

Latest News

கத்திசண்டை 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

கத்திசண்டை 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்திருக்கும் படம் “ கத்திசண்டை. சுராஜ் இயக்கத்தில் விஷால் – தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோர் நடிப்பில், காமெடி , ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ...
தெலுங்கில் மிக பெரிய வெற்றியை பெற்ற சிவகார்த்திகேயனின் “ரெமோ”

தெலுங்கில் மிக பெரிய வெற்றியை பெற்ற சிவகார்த்திகேயனின் “ரெமோ”

Latest News
ரெமோ சமீபத்தில் தெலுங்கில் வெளியானது இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றது ஆனால் சில ஊடகங்கள் படம் தோல்வி என்று கூறினார்கள். உண்மையில் படம் மிக பெரிய வசூலை பெற்றது என்று தான் சொல்லணும் காரணம் தமிழிலும் தெலுங்கிலும் இருக்கும் ஒரு சில நாயகர்கள் செய்த வேலை தான் இது என்று சொல்லணும் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் ரிலீஸ் ஆகும் முதல் படம் என்பதால் இப்படி முதல் படம் தோல்வி என்று சொன்னால் அடுத்த அடுத்த படங்கள் அங்கு விலைக்கு போகாது என்பதே காரணம் ஆனால் ரெமோ தெலுங்கில் வாங்கிய ராஜுக்கு கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் லாபம் என்பதே உண்மை. ாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கி...
பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகும் விஜய்யின் பைரவா

பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகும் விஜய்யின் பைரவா

Latest News
விஜய் நடிக்க, பரதன் இயக்கத்தில் உருவான பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் டீசர் பெற்ற சாதனைகளை இதற்கு உதாரணமாக சொல்லாம். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர். பைரவா பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2017 ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதவாது மூன்று நாட்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். படத்துக்கு மிகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது இந்த படத்தை தமிழக முழுவதும் ஸ்ரீ கிரீன் சார்பாக வெளியிடுகிறார்கள் ....
மீண்டும் காலேஜ் காதலை இயக்கபோகும் டி. ராஜேந்தர்

மீண்டும் காலேஜ் காதலை இயக்கபோகும் டி. ராஜேந்தர்

Latest News
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த முக்கால் வாசி படங்கள் கல்லூரி காதலை மையமாகவும், குடும்ப உறவுகளை மையப்படுத்தியும் உருவாகியிருக்கும். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக இயக்குனர் பதவிக்கு ஓய்வு கொடுத்து வைத்திருந்த டி.ராஜேந்தர், தற்போது மீண்டும் அந்த பதவியை கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி, தற்போது அவர் கைவசம் இரண்டு கதைகள் உள்ளதாகவும் அதில் ஒன்று கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ‘கவண்’ படத்தில் நடித்து வரும் டி.ராஜேந்தர், அந்த படம் முடிந்த கையோடு வரும் ஜனவரி 2017-ல் அப்படத்திற்கான பூஜையை போடவிருக்கிறாராம். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்புகளில் களமிறங்கவுள்ளாராம். கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப...
ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!

ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!

Latest News
நடிகை ரோகிணி இயக்குநராக களமிறங்கிய படம் "அப்பாவின் மீசை" . இயக்குநர் சேரன் தயாரித்த இந்தப் படத்தில் தென்னகத்தின் முக்கிய நடிகர்களான நாசர்,பசுபதி,சேரன், சலீம் குமார் ஆகியோரும் பிரபல முன்னணி நடிகை நித்யா மேனனும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் சேரன் தனது தாமினி ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அவரின் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தப் படத்திற்குப் பல்வேறு பைனான்சியர்களும் கோர்ட்டில் தடை வாங்கியிருந்தனர். இந்நிலையில் முழுவதுமாக எடுக்கப்பட்டுவிட்ட இந்தப்படத்தின் பிற தயாரிப்புப் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதை இயக்கி உள்ள நடிகை ரோகிணியே படத்தை வெளியிட தீர்மானித்து, அதற்குத் தேவையான பணத்தை 'க்ரௌட் ஃபண்டிங்' மூலம் திரட்ட உள்ளார். விஸ்பெர்ரி என்கிற இணையதளத்தின் மூலம் தொடங்கியுள்ள நடிகை ரோகிணி...
பல்கேரியா போலீஸ்யிடம் இருந்து ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவை காப்பாற்றிய அஜித்

பல்கேரியா போலீஸ்யிடம் இருந்து ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவை காப்பாற்றிய அஜித்

Latest News
இயக்குனர் வீரம் சிவா இயக்கத்துல அஜித் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அஜித் ஆர்ம்ஸ் தெரிய எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வெளியாகி அது ஆன்லைனில் ட்ரெண்ட் ஆனது. பல்கேரியா நாட்டில் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பிற்காக 50 பேருக்கு மேல் இருந்து சென்றுள்ளனர். அதிகமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால் தற்போது அதுவே படமாக்கப்பட்டு வருகிறது. எப்போதுமே அஜித் படங்களுக்குச் சண்டை காட்சிகளை வடிவமைப்பவர் பைட் மாஸ்டர் சில்வா தான். இந்த படத்திற்கும் அவர் தான் மாஸ்டர். மருத்துவமனையில் வார்டு பாயாக இருந்து வாழ்க்கையை துவங்கிய சில்வா,பின்னர் சினிமாவிற்குள் குரூப் டான்ஸராக நுழைந்தார். ஆனால் டான்ஸ் மாஸ்டர் யூனியனில் சேர பணம் இல்லாததால் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் உதவியாளராகச் சேர்ந்தா...
பால் போட்ட பிரசன்னா .. சுழற்றி அடித்த சினேகா!

பால் போட்ட பிரசன்னா .. சுழற்றி அடித்த சினேகா!

Latest News
ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் மூலம் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செய்தவர். நாசர் அலி. தற்போது Naro Media என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அ.நாசர் அலி (CEO) மற்றும் Dr.ரொஃபினா சுபாஷ் (COO) இருவரும் இணைந்து HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் "Just Cricket " எனும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இந்த போட்டியில் சென்னையை சார்ந்த 32 அணிகள் கலந்துகொண்டனர். இதனால் வரும் நிதியானது HIV யினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்கும். மருத்துவ செலவுக்கும். வழங்கப்படுகிறது. நவம்பர் 27ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தொடங்கிய இந்த போட்டியானது சென்ற வாரம் டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.. இதன் இறுதிப் போட்டியானது இன்று டிசம்பர் 11ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடை ப...
ஜெயலலிதாவுக்கு ரஜினி புகழ் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு ரஜினி புகழ் அஞ்சலி

Latest News
இன்று தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடை பெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் சொன்ன விஷயங்கள் 1996ல் ஜெ. தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தேன். அவர் மனம் கஷ்டப்பட காரணமாக இருப்தேன் ⚡என் மகள் கல்யாணத்துக்கு தர்ம சங்கடத்துடன் ஜெ.விடம் அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்தது. வரமாட்டார் என்று முடிவெடுத்திருந்தேன்.ஆனால் கழக திருமணம் இருந்தாலும், நான் நிச்சயம் வருவேன் என கூறி கலந்துகொண்டார். அப்படி பட்ட பொன் மனம் கொண்டவர் இப்பொ எங்களுடன் இல்லை... ⚡புரட்சி தலைவி வைரம். ஆண் ஆதிக்க சமூகத்த்ல் அழுத்தப்பட்டு வைரமாக மின்னியுள்ளார். அவர் போனபிறகு கோடானகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ⚡2 வயதில் தந்தை, 22 வயதில் தாயை இழந்தார்.. ⚡உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் ...
ரஜினி – விஜய் இந்த வருட வியாபாரம் ரேசில் வெற்றி பெற்றது யார் ?

ரஜினி – விஜய் இந்த வருட வியாபாரம் ரேசில் வெற்றி பெற்றது யார் ?

Latest News
அஜித், கமல் படங்களை தவிர மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் திரைக்கு வந்தது. இதில் பலரும் எதிர்ப்பார்த்த படம் என்றால் கபாலி, தெறி தான். இந்நிலையில் இந்த வருடம் யார் வசூல் கிங் என்பதை விநியோகஸ்தர்கள் தரப்பில் வந்த தகவல்கள் இதோ.. தமிழகத்தை பொறுத்தவரை கபாலி பல கோடி வசூல் செய்தாலும் படம் அதிக தொகைக்கு வாங்கியதால் குறிப்பிட்ட அளவு நஷ்டத்தையும் சந்தித்துள்ளது. ஆனால், தெறி திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் மழை தான். அதேபோல் கேரளாவை பொறுத்தவரை தெறி தான் கபாலியை விட அதிக வசூல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டு படங்களுமே எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. வெளிநாடுகளில் ப்ரான்ஸ், UK வில் தெறி தான் அதிக வசூல், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகளில் கபாலி ராஜ்ஜியம் தான். இந்த வசூல் விவரங்கள், விற்ற தொகை இதையெல்லாம் வைத்து பார்க்கையில் தெறி விஜய்யே முன்னுக்கு வருகிறார்...
ரஜினி படத்தை 700 கோடிக்கு விற்க இலக்கு….!!!

ரஜினி படத்தை 700 கோடிக்கு விற்க இலக்கு….!!!

Latest News
இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜனிகாந்த் நடிக்கும் படம் 2.0. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 35௦கோடி செலவில் தயாருகும் படம் இது இந்த படத்தின் வியாபாரம் மிக பெரிய அளவில் செய்ய முயற்சியில் ஈடுபடுகின்றனர் லைக்கா நிறுவனம் அதோடு இதுபோல் ஒரு தமிழ் படம் இனியாராலும் தயாரிக்க முடியாது என்ற அளவுக்கு சொல்லும் அளவுக்கு முயற்சியில இறங்கியுள்ளனர். மிக அதிகமான செலவு தொகையில் எடுக்கப்பட்டு வரும் மிக பிரம்மாண்டமான திரைப்படமாகும். இந்த திரைப்படம் ரூ. 250 கோடி செலவில் முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த படத்தை கிட்ட தட்ட 400 கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்துள்ளனர். படபிடிப்புக்கு மட்டும் இதுவரை ரூ 350 கோடியும், கிராபிக்ஸ் பணிக்கு இதுவரை 50 கோடி செலவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 2 படம் 400 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும். ஆகவே 2.0 படம் 700 கோடிக்கு விற்பனை ...