Wednesday, December 1
Shadow

Latest News

அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் போஸ்டர் சாதனை

அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் போஸ்டர் சாதனை

Latest News
சில நாட்களுக்கு முன் தான் அஜித் ரசிகர்கள் மங்காத்தா ஐந்து வருடம் நிறைவுக்கு400 அடி போஸ்டர் அடித்து கொண்டாடினார்கள். இப்போது விஜய் ரசிகர்கள் விஜய் 6௦ படத்துக்கு போஸ்டர் சாதனை செய்துள்ளனர். தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள், 450 அடியில் விஜய் நடித்த 59 படங்களின் புகைப்படங்களையும் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் 60ஆவது இடத்தில் ‘தளபதி 60’ படத்துக்காக வெயிட்டிங் என்றும் ப...
பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்…

பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்…

Latest News
இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான 'போடா' பாடலை பூட்டானில் வெளியிட்டனர். இந்த பாடலை ஆர்.ஜெ பாலாஜி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்களின் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்காக மியன்மாரை நோக்கி பயணிக்கும் போது அவர்கள் மலைச்சரிவு, பூகம்பம் என பல இயற்கை சீற்றங்களையும், மறியல் போன்ற தடங்கள்களையும் மேற்கொள்ள வேண்டியதாக ஆயிற்று. எனவே அவர்களால் மியன்மார் எல்லையை கடக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு வார காலம் அவர்கள் அந்த எல்லையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு பூகம்பமானது அதிக ரிக்டர் அளவில் தாய்லாந்தை நோக்கி வ...
ரஜினி படம் வெளியாகாத இடங்களில் கூட வெளியாகின்றது இருமுகன்

ரஜினி படம் வெளியாகாத இடங்களில் கூட வெளியாகின்றது இருமுகன்

Latest News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இந்த படம் அடுத்த வெள்ளிகிழமை அதாவது வரும் மாதம் 8ம் தேதி வெளியாகிறது இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்தது. இந்நிலையில் இப்படம் Manila, Philippines போன்ற இடங்களில் வெளியாக உள்ளதாகவும் ரஜினி படம் கூட அங்கு வெளியானதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது....
ஸ்பேஸ் பற்றிய கதையில் இணையும் ஜெயம்ரவி இயக்குனர் சக்தி சௌந்தர்

ஸ்பேஸ் பற்றிய கதையில் இணையும் ஜெயம்ரவி இயக்குனர் சக்தி சௌந்தர்

Latest News
கமல் நடிப்பில் 1991யில் வெளிவந்த படம் ‘டிக் டிக் டிக்’காதல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் மீண்டும் இந்த டைட்டில்யில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட இருபத்திஅயிந்து ஆண்டு காலம் கழித்து மீண்டும் இந்த டைட்டில் பொருத்தமான ஆள் தான் ஜெயம் ரவி ஆனால் இது காதல் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இல்லை. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர். ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தை ஜபக் தயாரிக்க D. இம்மான் இச...
ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய்  விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு  ஆரம்பமாகிறது

ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய் விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு ஆரம்பமாகிறது

Latest News, Shooting Spot News & Gallerys
"விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்..." என்பதற்கேற்ப, வருகின்ற விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாக இருக்கின்றது, ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு. ஒருபுறம் பிரபுதேவாவுடன் இணைந்து இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் 'தேவி' மற்றும் 'ஜெயம்' ரவி நடித்து வரும் 'போகன்' திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்று வர, மறுபுறம் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்து, தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார் இயக்குனர் விஜய். ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. "ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது தான் சிறப்பு....'கிரீடம்' படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன் மீண்டும் இந்த படத்திற்காக இண...
“கொடி” படத்தின் வியாபாரம் தொடங்கியது

“கொடி” படத்தின் வியாபாரம் தொடங்கியது

Latest News
சென்ற ஆண்டு நான்கு படங்கள்து கொடுத்து அதில் மூன்று வெற்றியை கண்ட தனுஷ் இந்த வருடம் கொஞ்சம் இடைவெளிதான் அது மட்டும் ல்லமல் கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனத்திலும் மூன்று வெற்றி படங்கள் மட்டும் இல்லை உலக தரங்களுக்கு இணையானஅந்த அளவுக்கு விருதுகள் மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்த படம் என்று சொல்லணும் . துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் அணுமின் நிலையம்தான் இப்படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது. ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் தீபாவளி ...
இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி

இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி

Latest News
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை வேளாண் அங்காடியை நடிகர் ஆரி திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி விவசாயி ரங்கநாதன் என்பவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார். அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நட்டோம். தற்போது அந்தப் பயிர்கள் மூலம் விவசாயி ரங்கநாதனுக்கு 25 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தனது நிலத்தின் முன்னாலேயே ஆரி பசுமை அங்காடி எனும் பெயரில் விற்பனைக்கும் வைத்துள்ளார் ரங்கநாதன். அந்த அங்காடியை திறந்து வைத்தேன். விவசாயி ரங்கநாதனுக்கு வேள...
தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

Latest News
தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற 'திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து' திரைப்படங்களை தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' - ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் 'உள்குத்து'. அட்டக்கத்தி தினேஷ் - நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'உள்குத்து' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து படத்தை ஜி விட்டல்குமார் இணை தயாரிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் விதேஷ் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்களை உள்குத்து ...
“விஜய் 6௦” தலைப்பு விநாயகர் சதுர்த்தி ஆண்டு வெளியாகிறது

“விஜய் 6௦” தலைப்பு விநாயகர் சதுர்த்தி ஆண்டு வெளியாகிறது

Latest News
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இந்த படபிடிப்பில் நான்காவது வில்லனாக R.K. சுரேஷ் கலந்து கொள்ள்கிறார் அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது பொங்கலுக்கு படத்தை திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர் அதே போல் படத்தின் டீசர் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர் . இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது....
தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத ராதிகா

தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத ராதிகா

Latest News
சமீபத்தில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமணம் மாமல்லபுரத்தில் நடந்தது. கிரிக்கெட் வீரர் மிதுனை ரேயான் மணந்தார். திரையுலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ராதிகா. ரேயான்தம்பதி பிரிந்து பல வருடம் ஆகிறது பின்னர் தான் ராதிகா சரத்குமாரை திருமணம் செய்தார். இந்த கண்ணீருக்கு முக்கிய காரணம் தன் மகள் திருமணம் நன்றாக நடந்தது என்பது மற்றும் ஒன்று சரத்குமார் முன்னின்று நடத்தியது தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நான் ஏதும் சொல்ல தேவையில்லை, இந்த புகைப்படமே சொல்லும் என அவர் அதில் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி...
CLOSE
CLOSE