Tuesday, December 7
Shadow

Latest News

அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்”  படத்தில் நான்கு கதாநாயகிகள் !!

அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” படத்தில் நான்கு கதாநாயகிகள் !!

Latest News
T.சிவா - வின் அம்மா கிரியேஷன் தயாரிக்கும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில் நான்கு கதாநாயகிகள் !! அம்மா கிரியேஷன்-ன் வெள்ளி விழா ஆண்டான 25-ஆம் வருடத்தில் T.சிவா - வின் மிக பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் திரைப்படம் ​​“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” இதில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெஜினா கசன்ட்ரா , ப்ரணீதா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ஆனந்தி நடிக்கிறார்கள்.இவர்களுடன் சூரி , நான் கடவுள் ராஜேந்திரன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மேலும் மயில்சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை : டி.இமான், பாடல்கள் : யுகபாரதி, படத்தொகுப்பு : பிரவீன் K.L, கலை இயக்குனர் : வைரபாலன், ஒளிப்பதிவு : ஸ்ரீ சரவணன், இப்படத்திற்கு கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் : ஓடம்.இளவரசு. இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது “காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்...
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல்

செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல்

Latest News
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விரைவில் வெளியாக இருக்கும் 'சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதை திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'எமன்' படத்தை இயக்கி இருக்கிறார் 'நான்' பட இயக்குனர் ஜீவா ஷங்கர். 'எமன்' படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியிருக்கும் 'எம் மேல கைய வெச்சா காலி' என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேத...
“விஜய்60” படபிடிப்பில் உற்சாகத்தில் விஜய் அக்டோபர் மாதம் முடியும் படபிடிப்பு

“விஜய்60” படபிடிப்பில் உற்சாகத்தில் விஜய் அக்டோபர் மாதம் முடியும் படபிடிப்பு

Latest News
தெறி படத்தின் மா பெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் விஜய் 6௦ இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை இப்படத்தின் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது . விஜய் 6௦ இயக்குனர் பரதன் இயக்க போகிறார் என்ற போது ரசிகர்களிடம் ஒரு அதிருப்தி இருந்தது அதை மீறி விஜய் இந்த படத்தை பரதன் தான் என்பதில் உறுதியாக இருந்தார். காரணம் படத்தின் கதை விஜய் எதிர்பார்பபை விஜய் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகமா திருப்தியாக விஜய் இருப்பதாக பட குழுவினரிடம் பேச்சு அடிபடுகிறது இந்த படத்தின் படபிடிப்பில் கொஞ்சம் அதிக உற்சாகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் படம் ‘விஜய் 60′. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இதுவரை 70% முடிவடைந்துள்ளது. ...
ஹீரோவாக ஆக ஆசை படும் காமெடி நடிகர் சூரி

ஹீரோவாக ஆக ஆசை படும் காமெடி நடிகர் சூரி

Latest News
தமிழ் சினிமாவில் எப்பவும் காமெடி நடிகர்களுக்கு பெரிய வரவேற்ப்பு இருக்கும் ஒரு சில காமெடி நடிகர்கள் தான் தோல்வியை சந்திள்ளனர். அன்று முதல் காமெடியன் என்றால் தன் வீட்டு சகமனிதாராக பார்பார்கள் அதே போல காமெடி என்று ஆரம்பித்து ஹீரோ ஆனவர்கள் பலர் அந்த வரிசையில் நம்ம சூரிகும் அந்த ஆசை போல வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி மூலம் பிர பலமானவர் சூரி. தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடியனாகி விட்டார். சூரியின் கால்சீட்டுக்காக பல முன்னணி நடிகர்களின் படங்களே வெயிட்டிங்கில் உள்ளன. ஆக, இதற்கு முன்பு கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து வந்த சூரி, இப்போது படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். குறிப்பாக, படம் முழுக்க ஹீரோக்களுடன் வரும் படங்களை உடனே டிக் அடித்து விடுகிறார். அதோடு, சில படங்களில் ஹீரோ ரேஞ்சுக்கு சூரியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை தனது பி...
இரு கில்லாடிகள் “  படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார் பாரா.. ஜாக்கிசான் ஆவல்

இரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார் பாரா.. ஜாக்கிசான் ஆவல்

Latest News
ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE படம் தமிழில் “ இரு கில்லாடிகள் “ என்ற பெயரில் வெளியாகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆகிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் SKIP TRACE ( இரு கில்லாடிகள் ) “ படத்தை செப்டம்பர் 2 ம் தேதி வெளியிடுகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த (SKIP TRACE ) படமும் அன்றே ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் 2 அன்று வெளியாக...
விஜய்சேதுபதி டி. ராஜேந்தர்இந்த இருவரில் யார் வில்லன்  – K.V.ஆனந்த்

விஜய்சேதுபதி டி. ராஜேந்தர்இந்த இருவரில் யார் வில்லன் – K.V.ஆனந்த்

Latest News
விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது மட்டும் இல்லை இதுவரை கதைக்கு மட்டும் முகியவதுவம் கொடுக்கும் நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி இதுவரை பிரமாண்ட இயக்குனர் என்றுல்லம் தேடிபோகதவர் முதல் முறையாக பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை கே.வி.ஆனந்த் இயக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடிக்கின்றார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். பலரும் இவர் வில்லன் என்று கூறப்பட்ட நிலையில், கே.வி.ஆனந்த் கூறுகையில், அது தான் டுவிஸ்ட்டே, படத்தில் யார் வில்லன் என்பது கிளைமேக்ஸில் மட்டுமே தெரியும், அதுவரை சஸ்பென்ஸ் தான் என கூறியுள்ளார்....
ரஜினி ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்

ரஜினி ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்

Latest News
இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படம் என்றால் அது கபாலி தான் ரஜினிகாந்த் ராதிகா அப்தே அட்டகத்தி தினேஷ், கலையரசன், லிங்கேஸ், தன்ஷிகா ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெற்றி பேட்டர படம் அது மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்த படம் கிட்டத்தட்ட3௦௦ கோடிக்கும் மேல் வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினி 2.O படபிடிப்பில் கலந்து கொள்ளவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது சிறிது காலம் ஓய்வு எடுத்துகொண்டார் , செப்டம்பர் மாதம் 2.O படபிடிப்பில் கலந்து கொள்ளவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்று அதிரடி அறிவிப்பை தனுஷ் அறிவித்தார். மீண்டும் ரஜினி ரஞ்சித் கூட்டணியில் நான் படம் தயாரிக்க போகிறேன் என்று யாரும் எதிஎர்பார்க்கதநிலையில் இந்த அறிவிப்பு கோலிவுட்யே திணறடித்தது இது கபாலி இரண்டாம் பாகம் என்றும் ஒரு சிலர் கூறினார். ஆனால் இந்...
மீண்டும் இணைவார்களா ஆர்யா மற்றும் நயன்தாரா

மீண்டும் இணைவார்களா ஆர்யா மற்றும் நயன்தாரா

Latest News
ஆர்யாவின் கேரியரிலேயே மிகப்பெரிய ஹிட் என்றால் அது பாஸ் என்கிற பாஸ்கரன் படமும், ராஜாராணி படமும் தான். இந்த இரண்டிலுமே நயன்தாராதான் ஹீரோயின். இப்போது மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடித்துவரும் ஆர்யா அடுத்து அமீர் இயக்கத்தில் ஒரு பீரியட் படத்தில் நடிக்கவிருக்கிறார். சர்வதேச அளவில் நடப்பதுபோல கதை அமைந்திருந்தாலும் இது ஒரு பீரியட் படம் என்கிறார்கள். படத்திற்கு இப்போதைக்கு சந்தன தேவன் என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு செய்தி வருகிறது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள். ஆர்யாவும் நயன்தாராவும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள். ஆர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நயன்தாராவோ புதிய காதலர் விக்னேஷ் சிவனுடன் வலம் வருகிறார். எனவே நயன் ஆர்யாவுடன் நடிக்க யோசித்திருக்கிறார். ஆனால் அமீர் சொன்ன கதையைக் கேட்டவுடன் அதில் தனக்க...
பிரகாஷ்ராஜ்க்கும் நிவின் பாலிக்கும் என்றுமே  ஒற்று போகாது…” என்கிறார் இயக்குனர் கவுதம்

பிரகாஷ்ராஜ்க்கும் நிவின் பாலிக்கும் என்றுமே ஒற்று போகாது…” என்கிறார் இயக்குனர் கவுதம்

Latest News
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மத்தியில் உற்சாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் - நடிகைகளும் அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அழுத்தமாக சொல்லலாம். நிவின் பாலியில் ஆரம்பித்து, நட்ராஜ் சுப்ரமணியம் (நட்டி), கன்னட திரைப்படமான 'யு - டர்ன்' புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி என பல வலுவான நடிகர் - நடிகைகளை உள்ளடக்கிய இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், தற்போது பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது, அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. பிரகாஷ் ராஜின் ஐம்பது சதவீத காட்சிகளை மணப்பாடு மற்றும் குற்றாலம் பகுதிகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன். தற்போது இந்த பெயர்...
“என்னோடு விளையாடு” படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்

“என்னோடு விளையாடு” படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்

Latest News
டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் பரத், கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி நடிக்கும் "என்னோடு விளையாடு" படத்தின் ( Motion Poster) மோஷன் போஸ்டரை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்.
CLOSE
CLOSE