Tuesday, December 7
Shadow

Latest News

சிவகார்த்திகேயன் மீது புகார் கூறிய தயாரிப்பாளர் – ஏன் ?

சிவகார்த்திகேயன் மீது புகார் கூறிய தயாரிப்பாளர் – ஏன் ?

Latest News
சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை. இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது. இதன் பிறகு மோகன் ராஜா, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், ஆனால், இதற்கு முன் இவர் ஸ்டுடியோ க்ரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார். அவர்களுடைய படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்களாக தட்டி கழித்த பிரச்சனை தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்திற்கு வந்துவிட்டதாம், பார்ப்போம் தீர்ப்பு என்ன வருகிறது என்று? என அனைவரும் காத்திருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் சிவகார்த்திகேயனின் அதிக படங்களை ரிலீஸ் செய்தது மதன் தான் ஏன் சிவகார்த்திகேயனே மதன் நீங்களே இந்த படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க என்று பொது நிகழ்ச்சியில் கேட்டு இருக்க...
முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு…!.. ஒரு கதாநாயகி நடிகைக்கு நேர்ந்த சோதனை!

முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு…!.. ஒரு கதாநாயகி நடிகைக்கு நேர்ந்த சோதனை!

Latest News
முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு என்று ஒரு கதாநாயகி நடிகை சினிமா விழாவில் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு : ஸ்ரீகலைவாணி மூவிஸ் மற்றும் ஜே.எம்.பி இண்டர் நேஷ்னல் இணைந்து வழங்கும் படம் 'மேச்சேரி வன பத்ரகாளி'. இப்படத்தை டாக்டர் கே.எம். ஆனந்தன் இயக்கித் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் கே.எம். ஆனந்தன் பேசும்போது" அம்மன் படம் வந்து, ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.ராமநாராயணனுக்குப் பிறகு கிராபிக்ஸ் செலவுக்குப் பயந்து யாரும் அம்மன் படம் எடுப்பதில்லை. இப்படத்தை காசு கொடுத்துப் பார்க்கும் போது பொழுதுபோக்குடன் கூடுதலாக காளியின் அருளும் கிடைக்கும். சில ஆண்டுகளாக நடமாடி வரும் எல்லாப் பேய்களையும் 'மேச்சேரி வன பத்ரகாளி' விரட...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

Latest News
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி பூரி திரைப்பட இயக்குநர் , எழுத்தாளர் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்களை உலக நாடுகளின் பெண்களுக்கான இந்திய தூதுவராக நியமித்துள்ளார். ஐஸ்வர்யா அவர்கள் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுவார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை2030க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இதற்க்கு " planet 50 - 50 " என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா அவர்கள் தமிழில் முன்னணி இயக்குநர் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு டென் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிற...
‘தனி ஒருவன்’ – ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது…ஜெயம் ரவி நெகிழ்ச்சி

‘தனி ஒருவன்’ – ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது…ஜெயம் ரவி நெகிழ்ச்சி

Latest News
ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம், 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒரு வருடத்தில் தனி ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவிக்கு கிடைத்த விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். அதுமட்டுமின்றி, ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஹீரோ என்னும் அந்தஸ்தை இந்த 'தனி ஒருவன்' திரைப்படம் மேலும் உயர்த்தி இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 'தனி ஒருவன்' திரைப்படம் வெளியாகி ஒரு வருட காலமானாலும், அதற்காக நான் பெற்று வரும் வாழ்த்து செய்திகளும், பாராட்டு மழைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 'தனி ஒருவன்' என்ற தலைப்பு வேண்டுமானால் ஒற்றைப்படையில் இருக்கலாம், ஆனால் எங்கள் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் தங்களின் முழு உழைப்பையும் தனி ஒருவன் படத்திற்காக கொடுத்தது ...
விஜயும் வேண்டாம் சூர்யாவும் வேண்டாம் எனக்கு ஜெயம்ரவி போதும் -சுந்தர் .C

விஜயும் வேண்டாம் சூர்யாவும் வேண்டாம் எனக்கு ஜெயம்ரவி போதும் -சுந்தர் .C

Latest News
விஜய் நடிப்பாரா ?, சூர்யா நடிப்பாரா ? என்று கடந்த சில வாரங்களாகவே சுந்தர் .சி அடுத்து இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தின் நாயகன் யார் என்பது பற்றிய பேச்சு இருந்து வந்தது. இவர்களை நம்பி ஒரு பிரோயோசனம் இல்லை இவர்களுக்கு என் வெற்றி பதில் சொல்லும் என்று வெறுத்து போய் வேற ஹீரோ என்று யோசிக்கும்போது மனைவி குஷ்பூ கொடுத்த நடிகர் அதாவது வெற்றி நாயகன் ஜெயம் ரவி தற்போது அந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் .சி படத்தின் கதையை ஜெயம் ரவியிடம் சொல்ல, கதையைக் கேட்ட ரவி உடனே நடிக்க சம்மதித்தார் என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல சுந்தர் .சியின் மனைவி குஷ்புவும், ஜெயம் ரவியின் மாமியாரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ...
செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் முக்கிய படங்களை  பற்றிய ஒரு அலசல்

செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் முக்கிய படங்களை பற்றிய ஒரு அலசல்

Latest News
2016ஆம் ஆண்டின் தீபாவளித் திருநாள் வர இன்னும் சில மாதங்களே உள்ளன . செப்டம்பர் மாதத்தில் பல பெரிய படங்கள் வெளிவர உள்ளன. தீபாவளிக்கு முன்னதாக இப்படி பெரிய படங்கள் வருவது ஆச்சரியம்தான் என்றாலும் அந்தப் படங்கள் அதிகமான போட்டிகள் இல்லாத நிலையிலும் வெளியாவதுதான் கவனிக்க வேண்டியது. எப்படியும் ஒவ்வொரு பெரிய படத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது இடைவெளி இருக்கும்படி சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த விதத்தில் வரும் வெள்ளி, செப்டம்பர் 2ஆம் தேதியன்று சசிகுமார் நடித்துள்ள கிடாரி, மணிகண்டன் இயக்கியுள்ள குற்றமே தண்டனை ஆகிய படங்களும் அத்துடன் சில சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன. செப்டம்பர் 9ம் தேதி விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள தொடரி படமும், 23ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை, விஜய் ஆண்டனி நடித...
“தல57” முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை வரும் தல

“தல57” முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை வரும் தல

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது வெர்ஷாஸ்கா அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அதன்பின் படக்குழுவினர் மீண்டும் தாயகம் திரும்புவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் கட்ட படபிடிப்பு முடிந்து சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது இதுவரை ஒரேஒரு புகைப்படம் தான் கசிந்துள்ளது. இப் படத்தின் முதல் பார்வையும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். ...
குற்றமே தண்டனையில் வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

குற்றமே தண்டனையில் வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Latest News
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது காக்கா முட்டை படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கம் படம் குற்றமே தண்டனை இந்த படமும் ரிலீஸ்க்கு முன்னே உலக அரங்கில் மிகவும் பேசப்பட்ட படம் என்று சொல்லணும் இந்த படமும் ஒரு சிலஸ் விருதுகளை குவித்த படமும் என்று தான் சொல்லணும் .இந்த படம் எப்ப ரிலீஸ் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்று தான் குற்றமே தண்டனை விதார்த் முதன்மை கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா திவாரியா, நாசர், ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் எதிர்மறை நாயகியாக – வில்லியாக – நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது காக்கா முட்டை’ போல இந்த படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனை...
எனக்கு நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை – சமந்தா

எனக்கு நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை – சமந்தா

Latest News
தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையானவர் சமந்தா. அவர் ஆந்திராவில் கோலேச்சி வந்த நேரம் அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் தெலுங்கில் நடித்து வந்தனர். தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்றால் அது சமந்தா என்று சொல்லலாம் அது மட்டும் இல்லை இவர் நடிக்கும் முக்கால் வாசி படங்கள் வெற்றி படங்கள் தான் சமந்தா தன் வாழ்கையின் வெற்றி ரகசியங்களை ரசிகர்களாகிய உங்களிடம் பகிர்கிறார் . . அவர் ஆந்திராவில் கோலேச்சி வந்த நேரம் அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் தெலுங்கில் நடித்து வந்தனர். ஆனபோதும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு முன்னணி இடத்தில் இருந்தார் அவர். அதன்பிறகு தமிழுக்கு வந்து இங்கேயும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து முன்வரிசை நாயகியாக இருந்து வருகிறார் மேலும், சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் தனக்காகவே வைத்துக்கொ...
ரஜினியிடம் சென்ற தனுஷ் அமலாபால் பஞ்சாயாத்து

ரஜினியிடம் சென்ற தனுஷ் அமலாபால் பஞ்சாயாத்து

Latest News
இன்னிக்கி தமிழ் சினிமாவில்ட பரபரப்பான செய்தி எதுவென்றால்தனுஷ் அமலபால் நடிக்கும் வட சென்னை தான் அமலா பால், இயக்குனர் விஜய் தம்பதியினர் விவாகரத்துக்கு சென்றுள்ள நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட கூடாது என தனுஷின் மனைவி கூறியும், அதை மதிக்காமல் அவர் வாய்ப்பு வழங்கியதால், இந்த பஞ்சாயத்து ரஜினியிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாத...
CLOSE
CLOSE