Friday, May 27
Shadow

Latest News

இசையமைபாளர் அம்ரீஷ் – கீர்த்தி ஹனுஷா திருமணம்

இசையமைபாளர் அம்ரீஷ் – கீர்த்தி ஹனுஷா திருமணம்

Latest News
நடிகை ஜெயசித்ரா - கணேஷ் ஆகியோரது மகனும் இசையமைப்பாளருமான ஜி.அம்ரீஷ், விஜய ஸ்ரீ சுதர்சனம் – D.சுதர்சனம் ஆகியோரது மகள் கீர்த்தி ஹனுஷா ஆகியோரது திருமணம் இன்று ( 19.10.2016 ) ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் நடிகர் இளைய திலகம் பிரபு,Director K.S.Ravikumar, இயக்குனர் பி.வாசு, நக்கீரன் கோபால், ஒய்.ஜி.மகேந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன்,Director Sairamani டாக்டர் கமலா, ஒளிப்பதிவாளர் பாபு, தயாரிப்பளர் சுப்புராமி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுகுமார், பின்னணி பாடகி சுசித்ரா, நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் கதிர், ஜெயபிரியா விக்ரமன், தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத், டாக்டர் ஜானகிராமன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், தெலுங்கானா அமைச்சர் மதுசூதன் ரெட்டி, வினியோகஸ்தர் ஜே.எஸ்.கே.கோபி, தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகர், நடிகர் கே.எஸ்.ஜி வெங்கடேஷ், S.V.Sekar, Aswinsekar, நடிகை பாரத...
சன்னி லியோன் உடன் நடிக்க முயற்சித்தார இளையதபதி விஜய்?

சன்னி லியோன் உடன் நடிக்க முயற்சித்தார இளையதபதி விஜய்?

Latest News
இளையதளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார் படத்தின் வேலைகள் எல்லாம் இறுதி கட்டத்தில் உள்ளது படம் வருகின்ற பொங்கலுக்கு வருகிறது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விஜய் உடன் ஜோடி போட்டு உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று கசிந்து உள்ளது அது என்னவென்றால் பைரவா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் முதலில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பதாக இருந்ததாம். இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம். எனினும் மும்பையிலிருந்து சென்னை வரும் தன்னுடன் பத்து பேர் கொண்ட குழுவும் வரும், அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பு தரப்பு ஏற்க வேண்டும் என சன்னி போட்ட கட்டளையினால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கசிந்துள்ளது. போச்சே போச்சே.., ...
பிரகாஷ்ராஜ் மற்றும் ராணா மீது பொது நல வழக்கு

பிரகாஷ்ராஜ் மற்றும் ராணா மீது பொது நல வழக்கு

Latest News
சின்னத்திரை விளம்பரம் மூலம் பப்ளிக்கை சூதாட்டம் ஆட தூண்டும் Junglee Rummy நிறுவனம் மீதும், அதுக்கு காசு வாங்கிட்டு விளம்பரம் -ங்கற பேரிலே நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ் & ராணா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையை சேர்ந்த சோசிய ஆக்டிவிட்டி ஒருவர் சிட்டி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். தமிழகத்தில் சூதாட்ட தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், தற்போது ஜங்லி ரம்மி என்ற விளம்பரம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி வருதுல்லா.. அதன் மூலம் பகிரங்கமாக பொது மக்களை சூதாட்டத்திற்கு அழைக்கும் வகையில், ஒளிபரப்பாகும் இந்த விளம்பரத்தை தடை செய்வதுடன், அந்நிறுவனத்தின் மீதும், அந்த விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அத்துடன் இது போ...
இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் அது விஜய் படம் என்றாலும் நோ பிரபல நடிகை அதிரடி!

இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் அது விஜய் படம் என்றாலும் நோ பிரபல நடிகை அதிரடி!

Latest News
தெறி படத்தை தொடர்ந்து அட்லீ மீண்டும் விஜய்யை வைத்தே அடுத்த படத்தையும் இயக்குகிறார் இப்புதிய படத்திற்கான வேளைகளில் இயக்குனர் அட்லீ ரொம்ப பிஸியாக இறங்கி உள்ளார் இதில் முதலில் நயன்தாரா நடிப்பதாக பேச்சு அடிபட்டது பின்பு அது எண்ண ஆயிற்று என்று தெரியவில்லை இப்போ ஒரு செய்தி வெளியாகி உள்ளது அது எண்ண வென்றால் நடிகை அனுஷ்கா அவர்களை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முயற்ச்சி செய்தனர் ஆனால் அவர் முடியாது என்று தவிர்த்து விட்டார் வேட்டைக்காரன் படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால், அட்லீ தான் விஜய்யை இயக்கும் அடுத்த படத்திற்கு அனுஷ்காவை தான் கேட்டுள்ளார் ஆனால், பாகுபலி-2 முடியும் வரை எந்த படத்திலும் நடிப்பதாக இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம். ...
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின்  அதிரடி சண்டையில் நயன்தாரா

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டையில் நயன்தாரா

Latest News
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெருகி கொண்டே வருகிறது.... பெண்மையையும் அதன் மகிமையையும் பாராட்டி, இந்த 2016 ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சில திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம்...ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்ற அந்த திரைப்பட வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, கோபி நாயனார் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம். ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கிட்டத்தட்ட நிறைவு பெற்று இருக்கிறது... 'கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து , புதுமுக இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பாளர...
மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா

மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா

Latest News
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஊடகங்களில் பெரும் வதந்திகளாக இருந்தது இதற்க்கு காரணம் சூர்யா படத்தில் நடிக்க கூப்பிட்டதுக்கு நடிக்க வரவில்லை அதுனால இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஒரே அரசல் புரசல் அதற்க்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு அதே படத்தில் கேமியோ செய்கிறார் நயன். 'நானும் ரெளடிதான்' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால் படப்பிடிப்பில் நவம்பர் 2ஆம் தேதிதான் சூர்யா கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படு...
தனுஷுக்கு எதிராக வலுக்கும் சண்டைகள்!!

தனுஷுக்கு எதிராக வலுக்கும் சண்டைகள்!!

Latest News
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தற்போதைய சகல கலா வல்லவன் என்றே பலராலும் அழைக்க படுகிறார் காரணம் அவர் கை வைக்கும் எல்லா இடத்திலும் வெற்றி தடம் பதிக்கிறார் அதே போல அவரை பற்றிய சர்ச்சைக்கு இணையதளத்தில் குறைவே இருக்காது பலரும் அவரது குணாதிசத்தை பற்றி பல்வேறு கருத்தக்களை கூறி வருகின்றனர் பல நேரம் அவருக்கு சம்மந்தம் இல்லா இடத்தில் கூட இதற்கு அவரே காரணம் என்று இந்த நெட்டிசன்கள் கோர்த்து விடுவார்கள் அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். த்ரிஷா கல்லியணம் முதல் இன்று அமலா பால் சௌந்தர்யா விவாகரத்து வரை அவரே காரணம் என பலரும் பல கருத்துகளை வாயில் வந்த படி பேசு கின்றனர் வெளிச்சம் அந்த ஆண்டவனுக்கே! தற்போது பெரிய பிரச்னை சிவகார்த்திகேயன் கண்ணீர் தான் அதற்கு இவர் காரணமா இவர் மட்டும் தான் காரணம் இவர் அவரை கண்ணத்தில் அறைந்தார் என பல புரளி! அதோடு நம்ப சிம...
ஜெயம்ரவி நடிப்பில் டிசம்பர் மாதம்   வெளியாகும் போகன்

ஜெயம்ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியாகும் போகன்

Latest News
கடந்த ஆண்டு ஜெயம்ரவிக்கு நான்கு படங்கள்ஜெ மாபெரும்ய வெற்றி அதில்ம்ர ஒரு படம்வி லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் அந்த கூடநீந்த வருடமும் மீண்டும் இணைந்துள்ளது உடன் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார் .இந்தகூடனியில் உருவாகிக்கொண்டிருக்கும் போகன் திரைப்படம் டிசம்பர் 23-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாகும் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் இப்படத்தை இயக்கியுள்ளார் பிரபுதேவா இப்படத்தை தயாரித்துள்ளார். தனி ஒருவன் வெற்றிக்குப்பிறகு ஜெயம்ரவி மற்றும் அரவிந்த் சாமி இணைந்துள்ளதால் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். டீசர் மற்றும் இசை வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று அறிவிகப்பட்டுள்ளது....
என்னை தொந்தரவு செய்தால்நீதிமன்றத்திற்கு போவேன் சிவகார்த்திகேயன்!

என்னை தொந்தரவு செய்தால்நீதிமன்றத்திற்கு போவேன் சிவகார்த்திகேயன்!

Latest News
சென்னை, அக்.18 (டி.என்.எஸ்) ‘ரெமோ’ படத்திற்குப் பிறகு மோகன் ராஜா படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குவதாகவும் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூவமாக அறிவித்தாலும், அப்படத்தை தொடங்க விட மாட்டோம் என்று சில தயாரிப்பாளர்கள் மல்லுக்கட்டுகிறார்கள். சிவாவின் மேடை கண்ணீருக்கு காரணமான அந்த தயாரிப்பாளர்கள் மூன்று பேரும், சிவா தங்களுக்கு கால்ஷீட் கொடுத்து அதற்கான அட்வான்ஸையும் பெற்றிருக்கிறார், என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க, சிவாவோ, அட்வாஸ் எதையும் நான் வாங்கவில்லை, என்று மறுப்பு தெரிவிப்பதுடன், நடிகர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பி.எல்.தேனப்பன், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்டிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகிய மூன்று பேருக்கும் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்து அக்ரிமெண்ட...
ஸ்ருதி ஹாசனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்!

ஸ்ருதி ஹாசனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்!

Latest News
நடிகை ஸ்ருதி ஹாசன், ‘பிட்ச்’ எனும் பெயரில் பெண்களுக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை இயக்கி, நடித்து அதை இணையத்தில் வெளியிட்டார். வெளியான நாளிலிருந்து அந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவிவருகிறது. எப்போதும் ஸ்ருதி ஹாசனுக்கு எதிராக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் கூட இந்த வீடியோவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் நடிகைகள் த்ரிஷா, தமன்னா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்....