Wednesday, January 19
Shadow

Latest News

“விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

“விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

Latest News
பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்கி விட்டு சென்னை திரும்ப இருக்கிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று பாடலை படமாக்க இருக்கிறார்கள். ஒட்டு மொத்த படப்பிடிப்பு முடிந்து, பொங்கல் 2017க்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது. 'பைரவா' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் என தகவல்...
பத்திரிக்கையாளர்களிடம் மோதும் நடிகர் சித்தார்த்

பத்திரிக்கையாளர்களிடம் மோதும் நடிகர் சித்தார்த்

Latest News
சமீபகாலமாக நானும் இருக்கிறேன் என்று எதாவது பிரச்சனையை தானாக தேடி வம்பு இழுத்து இருப்பவர் சித்தார்த் சில காலமாக நடிகர்களிடம் மோதி கொண்டுயருந்த சித்தார்த் இப்ப பத்திரிக்கையாளர்களிடம் மோத பார்கிறார் . சமூக வலைதளங்களில், சினிமா விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு, நடிகர் சித்தார்த், காட்டமாக பதிலளித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; தியேட்டருக்கு சென்றால், ஏதாவது ஒரு ஸ்கிரீனை தான், நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்; அது எது? படமா அல்லது உங்களின் முட்டாள் போனா? படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள்; பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லை என்றே கூறிவிடுங்கள். ஆனால், படத்தை பார்க்க வேண்டாம் என, மற்றவர்களிடம் கூறுவது கீழ்த்தரமானது. யாராவது தியேட்டரில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை பார்த்தால், தட்டிக் கேளுங்கள்; இருட்டில் தான் படம் பார்க்க வந்துள்ளீர்கள்; நீங்கள், அதற்காக காசும் தர...
சந்தானம் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது  ‘திங்க் மியூசிக்’ நிறுவனம்

சந்தானம் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது ‘திங்க் மியூசிக்’ நிறுவனம்

Latest News
திரையரங்கிற்கு நம்பி வரும் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்து செல்வதே ஒரு வெற்றிகரமான நடிகரின் உண்மையான சிறப்பம்சம்.... அந்த வகையில் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார் நடிகர் சந்தானம். ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு கதை களங்களை தேர்ந்தெடுத்து வரும் சந்தானம், தொடர்ந்து வெற்றி என்னும் சிகரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார். 'தில்லுக்கு துட்டு' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விரைவில் வெளியாக இருக்கும் 'சர்வர் சுந்தரம்' திரைப்படமானது, வர்த்தக உலகில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'கெனன்யா பிலிம்ஸ்' - ஜெ செல்வக்குமார் தயாரித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தை ஆனந்த் பல்கி இயக்கி வர, மராத்திய நடிகை வைபவி ஷந்திலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சர்வர் சுந்தரம்' படம், துவங்கப்பட்ட நாளி...
அமலபாலுடன் இரட்டை வேடத்தில் சத்யா ராஜ்

அமலபாலுடன் இரட்டை வேடத்தில் சத்யா ராஜ்

Latest News
மோகன்லால், அமலாபால் நடிக்க லைலா ஓ லைலா என்ற மலையாளப்படம் கடந்த வருடம் வெளியானது. ஜோஷி இயக்கிய லைலா ஓ லைலா படத்தை நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை முருகவேல் என்ற பெயரில் தமிழ் பேச வைக்கிறார்.. சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் இந்த படத்தில் தொழிலதிபராகவும், தீவிரவாதிகளை ஒழிக்க அரசால் புதிதாக ஏற்படுத்தபட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அமலாபால் இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கஞ்சாகருப்பு ஆட்டோ ஓட்டுனராக நடித்திருக்கிறார்....
“பைரவா” படத்தில் நான்கு ஜோடிகளுடன் நடிக்கும் விஜய்

“பைரவா” படத்தில் நான்கு ஜோடிகளுடன் நடிக்கும் விஜய்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் ஜோடி கீர்த்தி சுரேஷ்தான் என்றாலும் அபர்ணா வினோத், பப்ரி கோஷ் என இரண்டு நாயகிகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களோடு தற்போது சென்னை மாடல் திவ்யா தனபாலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்....
கேரளாவில் இருமுகன் படைத்த சாதனை

கேரளாவில் இருமுகன் படைத்த சாதனை

Latest News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான அதிகளவில் பாசிட்டிவ்வாகவும் குறைந்த அளவில் நெகட்டிவ் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. மலையாளத்தில் நேற்று ஆறு பெரிய படங்கள் வெளியாவதாக இருந்தது. ஆனால் இரு முகன் வருகையை தொடர்ந்து, ஆறு என்றிருந்த எண்ணிக்கை இரண்டாக மாறியுள்ளது. ‘ஐ’ படத்தின் மூலம் கேரளாவில் விக்ரமுக்கு தனி மார்கெட் உருவானது இங்கே குறிப்பிடத்தக்கது....
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் – சரத்குமார்

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் – சரத்குமார்

Latest News
நடிகர் சரத்குமார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்கிறேன்.வாழ்க்கையில் உயரவும் தாழ்வும் சகஜமானதுதான் .அது எல்லோருக்கும் ஏற்படும்.சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் ஆகும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன்.அதை இப்போது உணர்கிறேன். இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ஒரு படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம்.சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாரும் நானும் இணைந்து ராஜகுமாரா என்றபடத்தில் நடிக்கிறோம்.இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன்.இனி தொடர்ந்து பட...
இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாகும் பாடகி பிரகதி

இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாகும் பாடகி பிரகதி

Latest News
விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என பல நகர்கள் சினிமாவிலும் வந்து புகழடைந்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழ் பெற்ற பாடகி பிரகதியும் தற்போது சினிமாவுக்கு வருகிறார். தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து சரித்திர பின்னணியில் ஒரு மல்டி ஹீரோ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் பாலா. அந்த படத்தில் விஷால், ஆர்யா, ராணா, அதர்வா என பலர் நடிக்கயிருந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்ட பாலா, பிராமணர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்கப்போகிறார். அந்த படத்தில் சாட்டை யுவன் நாயகனாக நடிக்க, நாயகியாக சூப்பர் சிங்கர் பிரகதி கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் பிராமண பெண்ணாக நடிக்கிறாராம் பிரகதி....
நாடக நடிகருக்கு வாய்ப்பு தந்த விஷால்

நாடக நடிகருக்கு வாய்ப்பு தந்த விஷால்

Latest News
விஷால் நடிப்பில் உருவாகி வரும் கத்தி சண்டை திரைப்படத்தில் ஆரணி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த “வாசுதேவன் குமணன் “ என்பவர் விஷாலின் நண்பராக நடித்துள்ளார். படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிக முக்கிய பாத்திரமாகும். அடிப்படையில் நாடக நடிகரான இவர் தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் நடிகர் சங்க தேர்தலுக்கு முன்னிருந்து விஷாலின் தலைமையிலான “ பாண்டவர் அணியின் “ வெற்றிக்காக உழைத்து வந்தார். அதன் மூலம் விஷாலுடன் நட்பு ஏற்பட்டு விஷால் நடிக்கும் கத்தி சண்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் மட்டுமின்றி கத்தி சண்டை திரைப்படத்தில் நடிகர் சங்கத்தை சேர்ந்த ஜெரால்ட் உள்ளிட்ட சிலர் இவரோடு நடிக்கிறார்கள்.நாடகத்தில் நடித்து வந்த தனக்கு நட்பின் அடிப்படையில் முதன்முறையாக சினிமாவில் காலெடுத்து வைக்க வாய்பளித்த நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு வாசுதேவன் தன்னுடைய ந...
மெகா நடிகர் பட்டியலில் இடம் பிடிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்

மெகா நடிகர் பட்டியலில் இடம் பிடிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்

Latest News
முயற்சி திருவினையாக்கும் என்ற வார்த்தைக்கு எடுத்துகாட்டு என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லவேண்டும் டிவி தொகுப்பாளராக தன் கலை உலகை வாழ்கையை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் படி படியாக தன்னை உயர்த்தியவர் .என்று சொன்னால் மிகையாகது . மெரினா படத்தில் அறிமுகமானபோது சிவகார்த்திகேயனை ஒரு தொகுப்பாளராகவேதான் சினிமா உலகமும் பார்த்தது. ஆனால், அதன்பிறகு அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தபோது கவனிக்கப்படும் முக்கியமான நடிகராகி விட்டார். ரஜினிமுருகனுக்குப்பிறகு வியாபாரரீதியாக முன்னணி இடத்துக்கு வந்தார். அதையடுத்து அவர் நடித்த ரெமோ படம் முதன்முறையாக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரானது. அதோடு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பெண் வேடத்திலும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்படி அவர் நடித்துள்ள ரெமோ படத்தை 50 கோடி வரை வியாபார...
CLOSE
CLOSE