Wednesday, January 19
Shadow

Latest News

நம் ஆட்கள் இடமிருந்து சுருதியை விஜய் தூண்டில் போட்டு காப்பற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!!

நம் ஆட்கள் இடமிருந்து சுருதியை விஜய் தூண்டில் போட்டு காப்பற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!!

Latest News
பெரிய ஆள் என்றால் நாலு பேரு நாலு விதமா தான் சொல்லுவான் அதுக்கு எல்லாம் அசரக்கூடாது தளபதி அசர மாட்டார் காரணம் அவர்தான் அசரா புலி ஆச்சே!! மீம்ஸ் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கி விஜயகாந்த் முதல் விஜய் நம் ஆட்கள் வச்சு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பிரேமத்தால் சிக்கி சின்னா பின்னம் ஆனா சுருதியை சற்று காப்பாத்தி உள்ளார் நம் பாச தலைவன்.., மலையாளத்தில் சக்கைபோடு போட்ட ப்ரேமம் படத்தை தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு நிமிட பாடல் காட்சி யூடியூப்பில் வெளியிடப் பட்டது. இதில் மலர் டீச்சராக ஸ்ருதி நடித்துள்ளார் மலையாளத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியின் நடிப்பையும், தெலுங்குப் படத்தில் மலர் டீச்சராக வரும் ஸ்ருதியின் நடிப்பையும் ஒப்பிட்டு, சமூக ஊடகங்கள் ஸ்ருதியை செம கலாய்ப்பு செய்து வந்தனர். அய்யோ ஆளை விடுங்க என்று ஸ்ரு...
தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? சர்ச்சை கிளப்பும் ’பகிரி’ இயக்குனர்

தலைவர்கள் என்ன கடவுள்களைவிட பெரியவர்களா? சர்ச்சை கிளப்பும் ’பகிரி’ இயக்குனர்

Latest News
தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன், நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள். படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் மது அருந்தும் காட்சி வைத்தாலே அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன இந்த சூழலில் இப்படி ஒரு ஐடியா எப்படி உருவானது? படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணனிடம் கேட்டோம். ‘’இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசான வேலையையோத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் டாஸ்மாக் பணியும் ஒன்று. படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும் அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள். கடை கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மா...
ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?

ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?

Latest News
குற்றமே தண்டனை படத்தை அடுத்து விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். நாயகியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்துள்ளார். இவர் எமிஜாக்சன் உள்பட பல பிரபல நடிகை களுக்கு டப்பிங் பேசி வருபவர். இவர்களுடன் கவிஞர் விக்ரமதித்தன், ஜித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, சக்தி சரவணன், ஜெயராஜ், ஆரஞ்சு மிட்டாய் ஆறுமுகம் உள்பட 40 நடிகர் -நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுராம் இசையமைத்துள்ளார். இவர் மணிகண்டனின் குறும் படங்களுக்கு இசையமைத்தவர். வேல்முருகன் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்திற்கு சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறுகையில், ஒரு கிடாயின் கருணை மனு படம் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி மட்டுமே இல்லாமல் இந்த படத்தில் ந...
​டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் “கடவுள்  இருக்கான் குமாரு “ …!

​டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் “கடவுள் இருக்கான் குமாரு “ …!

Latest News
அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “ இதில் நிக்கி கல்ராணி , ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோடு பிலிமான சரோஜாவிற்கு பின் மீண்டும் ஒரு ஜாலியான ரோடு பிலிமை தயாரிக்கிறார் அம்மா கிரியேஷன் டி.சிவா. இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் , காமெடி , செண்டிமெண்ட் கலந்த அழகான ஒரு ரோடு பிலிமாக இருக்கும். ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை முக்கிய சாலைகளில் வைத்து படமாக்க வேண்டி இருந்தது. ஆதலால் சென்னை ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கினோம். இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமா...
தல 57 படத்தின் டைட்டில் இயக்குனர் சிவாவின் புது செண்டிமெண்ட்

தல 57 படத்தின் டைட்டில் இயக்குனர் சிவாவின் புது செண்டிமெண்ட்

Latest News
விஜய் 6௦ டைட்டில் வந்ததிலிருந்து அஜித் ரசிகர்களுக்கு நிலை கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லணும் எப்ப தல 57 டைட்டில் வரும் என்று எதிர் பார்த்து வருகின்றனர். இயக்குனர் சிவாவுக்கு செண்டிமெண்ட் அதிகம் இதுனாலே என்னவோ டைட்டில் விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார். தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலாவி வருகிறது. ‘துருவா’ என்றும் வேறு பல டைட்டில்களும் வதந்திகளாக பரவி வரும் நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து டைட்டில் குறித்த ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஏற்கனவே அஜித்-சிவா இணைந்த இரண்டு படங்களின்வீரம் வேதாளம் டைட்டில்களும் ‘V’ என்ற எழுத்தில் தொடங்கி...
ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்த சூர்யா

ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்த சூர்யா

Latest News
ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்தார் சூர்யா இதற்க்கு புண்ணியம் கண்டவர் நயன்தாரா அஜித்திடம் பலிக்காத பாட்ச சூர்யாவிடம் பலித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜீத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க முடியாது என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தினமும் ரூ. 1 கோடி சம்பளம் தருகிறேன் என்று நயன் கூறியும் அஜீத் மசியவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தால் படப்பிடிப்பின்போது படம் பற்றிய செய்திகளை விட நயன்-விக்னேஷின் காதல் பற்றி தான் செய்திகள் வரும் என்று நினைத்த அஜீத் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லையாம். அஜீத் நடிக்க மறுத்த செய்தியை கேட்டு விக்னேஷ் கவலை அடைந்தாராம். இதையடுத்து நயன்தாரா மனம்தளராமல் சூர்யாவை அணுகி எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். நான் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு முத்தையா படத்தில் நடிக்க உள்ளேனே என்று சூர்யா கூற ...
ராஜ் கிரண் ,பிரசன்னா நடிப்பில் தனுஷ்  இயக்கும் பவர் பாண்டி

ராஜ் கிரண் ,பிரசன்னா நடிப்பில் தனுஷ் இயக்கும் பவர் பாண்டி

Latest News
தமிழ் சினிமாவில் கமலுக்கு பிறகு ஒரு சகலகலாவல்லவன் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம் பாடலாசிரியர் பாடகர் கதை தயாரிப்பு நடிகர் அதுவும் உலக அளவில் ஹிந்தி ஹாலிவுட் என பன் முகங்களை கொண்டவர் இதுவரை இயக்குனர் அவதாரம் எடுக்காமல் இருந்த தனுஷ் இப்ப அதையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் தனுஷ் தற்போது வடசென்னை படத்தில் பிஸியாக நடித்துவருகிறர்.தற்போது இவர் ஒரு புது படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். ராஜ்கிரண் நடிக்கும் இப்படத்தில் பிரசன்னாவும் நடிக்க இருக்கிறாராம். தற்போது இந்த படத்திற்கு பவர்பாண்டி என்று பெயரிட்டுள்ளனர். திரைப்படத்துக்கு இசை ஷான் ரோல்டன் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா சினிமாவில் கால் பாதிக்க போராடிய போது உதவியவர் ராஜ்கிரண் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது...
“தல 57 ” ஒரு சில தினங்களில் சென்னையில் படபிடிப்பு

“தல 57 ” ஒரு சில தினங்களில் சென்னையில் படபிடிப்பு

Latest News
தல 57 படக்குழுவினர் வெளிநாடுகளில் நடத்தி வந்த முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். ஒருமாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டுமில்லாமல், முதன்முறையாக அஜித்துடன் காஜல் அகர்வால் மற்றும் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பை கொடுத்திருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம...
சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கேள்வி குறி ?

சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கேள்வி குறி ?

Latest News
தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் பிஸி மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிலும் நம்பர் 1 இடத்தை தக்கவைதுல்லவர் என்றால் அது சமந்தா அவரின் திருமணத்தை பற்றி பல வதந்திகள் கிளம்பியது அதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு அவரின் மாமனார் நாகர்ஜுனா நேற்று ஒரு நிகழ்ச்சியில் தன் அறிவிப்பை வெளியிட்டார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும், தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவிற்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் - முன்னாள் தமிழ், தெலுங்கு நடிகையான சிவரஞ்சனி ஆகியோரின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் 'நிர்மலா கான்வென்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “ஒரு நல்ல நாளில் நான் அனைத்தையும் வெளிப்படையாக விவரமாகச் சொல்கிறேன்,” என பத்திரி...
தொடரி ப்ரொமோஷன் யில் அஜித்தை பற்றி பேசிய தனுஷ்

தொடரி ப்ரொமோஷன் யில் அஜித்தை பற்றி பேசிய தனுஷ்

Latest News
தனுஷ்ப ரசிகர்கள் மிகவும்ப ஆவலோடு எதிர்பார்க்கும் படம் தொடரி காரணம் மாரிக்கு பிறகு அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டதில் உள்ளனர். ஆனால் ரசிகர்கள் மட்டும் இல்லை சினிமா பிரியர்கள் எல்லோரும் எதிர் பார்க்கும் படம் காரணம் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் தான் முக்கிய காரணம் ஆங்கிலபடத்துக்கு நிகரான ட்ரைலர் மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது .பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 16ஆம்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படம் தொடர்பான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட...
CLOSE
CLOSE