Tuesday, December 7
Shadow

Latest News

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” திரைப்படத்தில் நெருப்புடா ‘அருள்ராஜ்’

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” திரைப்படத்தில் நெருப்புடா ‘அருள்ராஜ்’

Latest News
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் தமிழ், கன்னட இருமொழி திரைப்படம் 'நிபுணன்' மற்றம் 'விஸ்மயா'. அர்ஜுனோடு இணைந்து சக அதிகாரிகளாக கைகோர்த்துள்ளனர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார். 'லூசியா' என்ற கன்னட வெற்றிப் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார். சுமன், சுஹாசினி மணிரத்னம் வைபவ் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தமிழில் 'நிபுணன்', கன்னடத்தில் 'விஸ்மயா' என்ற தலைப்புகளில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த இருமொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் தமிழகத்தில் நடைபெற்றது. அமெரிக்கா வாழ் தமிழர் அருண் வைத்யநாதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாழி (மலையாளம்) படங்களை இயக்கியவர். நிபுணன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து குரல் பதிவு, இசைக்கோர்வை மற்றும் அனைத்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடுக்...
கமல் நடித்த பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்

கமல் நடித்த பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்

Latest News
கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் 'பஞ்சதந்திரம் 2' படத்தில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'பஞ்சதந்திரம்'. தேவா இசையமைத்த இப்படத்தை கமல் மற்றும் கிரேசி மோகன் இருவரும் இணைந்து எழுதியதை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி இருந்தார். பி.எல்.தேனப்பன் தயாரித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மனைவிகளுக்குத் தெரியாமல் கணவர்கள் சுற்றுலா செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை முழுக்க காமெடியாக பண்ணியிருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தங்களை ஏமாற்றி சுற்றுலா சென்ற கணவர்களை மனைவிகள் பழிவாங்குவது போன்று 2ம் பாகத்துக்கான கதையை எழுதி கே.எஸ்.ரவிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் கமல். விரைவி...
பிரபு தேவா தமன்ன நடிக்கும் தேவி படத்தின் ரிலீஸ் தேதி  தள்ளி போகுது

பிரபு தேவா தமன்ன நடிக்கும் தேவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகுது

Latest News
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'தேவி' திரைப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவி'. இயக்குநர் விஜய் இயக்கி வரும் இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. முதலில் இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் செப்டம்பர் மாதம் நிறைய படங்கள் வெளிவர இருப்பதால், 'தேவி' திரைப்படம் அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை படக்குழு உறுதிப்படுத்தி, அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. 'ரெமோ', 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களோடு 'தேவி'...
சிவம் மூவிஸ்  வழங்கும்  புது முகங்கள் நடிக்கும் “சூது வாது”

சிவம் மூவிஸ் வழங்கும் புது முகங்கள் நடிக்கும் “சூது வாது”

Latest News
உன்னி முகுந்தன், மாதவன் என்ற கதாபாத்திரத்திலும், ராகுல் மாதவ், ஸ்ரீஹரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். ஸ்ரீஹரி அவரது அண்ணனை(மாதவன்) தேடி பாங்காக் செல்கிறார். அங்கு ஸ்ரீஹரி மாதவனை சந்திக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளையும், அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதையும், இதில் காதல், துரோகம், சூது மற்றும் பணத்திற்க்காக நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம். சூது வாது திரைப்படத்தில் ராகுல் மாதவ், உன்னி முகுந்தன், மற்றும் ரிச்சா பனாய் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.இந்த படத்தை பிரமோத் பப்பன் இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவம் மூவிஸ் S.மணி தயாரித்துள்ளார். சீடன் & திகார் ஆகிய படங்களில் கதாநாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். ஜூனியர் NTR ன் ஜனதா கேரேஜ...
சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை பிரபுதேவா வெளியிடுகிறார்

சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை பிரபுதேவா வெளியிடுகிறார்

Latest News
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல, அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார் தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இயக்குனர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்கவைக்கும்படியாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், சிம்பா COMPLETE STONER MOVIE. இப்படத்தின் முக்கிய மற்றும் அனைவரையும் கவரும் பாடலாக இருக்கும் சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை இன்று மால...
மா.கா.பா.ஆனந்த்   ஐஸ்வர்யா ராஜேஷின் கடலை

மா.கா.பா.ஆனந்த் ஐஸ்வர்யா ராஜேஷின் கடலை

Latest News
இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தை. கிராமத்தில் நிலத்தில் விளையும் 'கடலை' பேமஸ் என்றால், நகரத்தில் இளசுகளின் வார்த்தையில் விளையும் 'கடலை' பேமஸ். நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் .இயக்குனர் சஹாய சுரேஷ். வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் எடுக்கவில்லை; இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான கருத்துகளும் இப்படத்தில் உள்ளது கடலை என்றால் ஹீரோயின் இல்லாமல் இருக்குமா? இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதா நாயகியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், மா.கா.பா.வுடன் இணையும் படம் இது. மேலும் இந்த படத்தில், பொன்வண்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு நகைசுவையில் கலக்கியுள்ளார். ஜான்விஜய் கதையில் நகைச்சுவை கலந்த வில்லனாக வருகின்றார். இது தவிர மனோபாலா, தவசி, ராதா, சீமா, சென்னியம்மால் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். ...
கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

கோலிசோடா கிஷோர் நடிக்கும் “ எதிர் கொள் “

Latest News
கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “ எதிர் கொள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். கதாயாககியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். +2 படிக்கும் மாணவனுக்கும் 10 வது படிக்கும் மாணவிக்குமான காதல். ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது. பொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம். படத்தின் ...
விஷால்  – தமன்னா நடிக்கும் கத்திசண்டை  படத்திற்கு ஏராளமான அரங்குகள்

விஷால் – தமன்னா நடிக்கும் கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள்

Latest News
கத்திசண்டை படத்திற்கு ஏராளமான அரங்குகள் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட...
நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “

நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “

Latest News
தென்னிந்திய மொழி திரைப்பட சகாப்தத்தில் நாகேஸ்வரராவ் குடும்பம் அசைக்க முடியாத ஒரு அம்சம். வசூல் ராஜாவாக திகழும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க “ ஒக்க லைலா கோசம் “ என்ற தெலுங்கு படம் தெலுங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்றது. அந்த படமே தமிழில் “ லைலா ஓ லைலா “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாயகனாக நாகசைதன்யா நடிக்க, நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ்வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியிடும் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி கூறியதாவது.. நாகார்ஜுன் என்றாலே தெலுங்கில் வசூல் ராஜா என்ற பெயர் உண்டு. அந்தளவுக்கு வெற்றி ஹீரோவாக கருதப் படுபவர். அவர் தயாரிக்க நாகசைதன்யா நடித்த இந்த “ லைலா ஓ லைலா “ படம் ஜாலியான காதல் கதையாக உருவாகி உள்ளது. பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெ...
மூன்று கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்  “54321”

மூன்று கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் “54321”

Latest News
5 மனிதர்கள் 4 வாழ்க்கை முறைகள் 3 கொலைகள் 2 மணிநேரம் 1 பழிவாங்குதல் இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் உளவியல் சார்ந்த த்ரில்லராக உருவாகிய படம் “54321”. புதுமுக இயக்குனர்களுக்கு முன்னோடியாய் விளங்கும் கார்த்திக் சுப்புராஜின் பிட்சா படத்தில் துணை இயக்குனராய் பணியாற்றிய A.ராகவேந்திர பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பிட்சா தமிழ் திரையுலகில் ஒரு புதிய கோணத்தை உருவாக்கியதை போல தன்னுடைய படமும் புதிய ட்ரண்டை உருவாக்கும் என்று கூறுகிறார். கதையின் நாயகனாக ஷபீர் நடிக்கிறார். கதாநாயகனாக அர்வினும் கதாநாயகியாக பவித்ராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரவி ராகவேந்தர், ரோகினி, ஜெயகுமார், “பசங்க” சிவகுமார், ரவி வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கின்றனர்....
CLOSE
CLOSE